Lyrics PPT

Maatchimai Raja PPT - மாட்சிமை இராஜா

மாட்சிமை இராஜா
மகிமையின் தேவன்
அவர் நாமம் உயர்த்துவோம்
என்றென்றும் போற்றுவோம்
ஒளியின் தேவனவர்
இருளை அகற்றும் கர்த்தர்
சகலம் முடங்கும்
அவர் நாமம் போற்றிடும்

Slide 1

மாட்சிமை இராஜா மகிமையின் தேவன் அவர் நாமம் உயர்த்துவோம் என்றென்றும் போற்றுவோம் ஒளியின் தேவனவர் இருளை அகற்றும் கர்த்தர்

Slide 2

சகலம் முடங்கும் அவர் நாமம் போற்றிடும்

Slide 3

நம் தேவன் வல்லவர் பாடுனோம் நம் தேவன் பரிசுத்தர் நாம் போற்றிப் பணிவோம் நம் தேவனை ஆராதிப்போம்

Slide 4

இன்றும் என்றுமானவர் ஆதி அந்தமானவர் அவர் நாமம் சிறந்ததே அவர் நாமம் சிறந்ததே மூவரான ஏகா திரித்துவ தேவா யூத ராஜ சிங்கமே அவர் அன்பின் ஜோதியே ( நம் தேவன்)

Slide 5

ஈடில்லா நாமம் என் இயேசுவின் நாமம் என் இதயம் துறிக்கும் போற்றிடும் இயேசுவை (நம் தேவன்)

Maatchimai Raja – Maatchimai Devan PowerPoint

Maatchimai Raja - மாட்சிமை இராஜா Lyrics

Maatchimai Raja PPT

Download Maatchimai Raja – Maatchimai Devan Tamil PPT