லூக்கா 22:13
அவர்கள் போய், தங்களிடத்தில் அவர் சொன்னபடியே கண்டு, பஸ்காவை ஆயத்தம்பண்ணினார்கள்.
Tamil Indian Revised Version
அவர்கள்போய், தங்களிடத்தில் அவர் சொன்னபடியே கண்டு, பஸ்காவை ஆயத்தம் செய்தார்கள்.
Tamil Easy Reading Version
எனவே பேதுருவும், யோவானும் சென்றார்கள். இயேசு கூறியபடியே எல்லாம் நிகழ்ந்தன. எனவே அவர்கள் பஸ்கா விருந்தைத் தயாரித்தார்கள்.
Thiru Viviliam
அவர்கள் சென்று தங்களுக்கு அவர் சொல்லியவாறே அனைத்தையும் கண்டு, பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள்.
King James Version (KJV)
And they went, and found as he had said unto them: and they made ready the passover.
American Standard Version (ASV)
And they went, and found as he had said unto them: and they made ready the passover.
Bible in Basic English (BBE)
And they went, and it was as he had said: and they made the Passover ready.
Darby English Bible (DBY)
And having gone they found it as he had said to them; and they prepared the passover.
World English Bible (WEB)
They went, found things as he had told them, and they prepared the Passover.
Young’s Literal Translation (YLT)
and they, having gone away, found as he hath said to them, and they made ready the passover.
லூக்கா Luke 22:13
அவர்கள் போய், தங்களிடத்தில் அவர் சொன்னபடியே கண்டு, பஸ்காவை ஆயத்தம்பண்ணினார்கள்.
And they went, and found as he had said unto them: and they made ready the passover.
And | ἀπελθόντες | apelthontes | ah-pale-THONE-tase |
they went, | δὲ | de | thay |
and found | εὗρον | heuron | AVE-rone |
as | καθὼς | kathōs | ka-THOSE |
said had he | εἰρήκεν | eirēken | ee-RAY-kane |
unto them: | αὐτοῖς | autois | af-TOOS |
and | καὶ | kai | kay |
they made ready | ἡτοίμασαν | hētoimasan | ay-TOO-ma-sahn |
the | τὸ | to | toh |
passover. | πάσχα | pascha | PA-ska |
லூக்கா 22:13 in English
Tags அவர்கள் போய் தங்களிடத்தில் அவர் சொன்னபடியே கண்டு பஸ்காவை ஆயத்தம்பண்ணினார்கள்
Luke 22:13 in Tamil Concordance Luke 22:13 in Tamil Interlinear Luke 22:13 in Tamil Image
Read Full Chapter : Luke 22