லூக்கா 20

Luke 20:14 in Tamil

தமிழ்

லூக்கா 20:14
தோட்டக்காரர் அவனைக் கண்டபோது: இவன் சுதந்தரவாளி, சுதந்தரம் நம்முடையதாகும்படிக்கு இவனைக் கொல்லுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு,

Tamil Indian Revised Version
தோட்டக்காரர்கள் அவனைக் கண்டபோது: இவனே வாரிசு, சொத்தை நம்முடையதாக்கும்படிக்கு இவனைக் கொன்று போடுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு,

Tamil Easy Reading Version
உழவர்கள் மகனைப் பார்த்ததும் தமக்குள், ‘இவன் நிலச் சொந்தக்காரனின் மகன். இவ்வயல் இவனுக்கே சேரும். இவனைக் கொன்றுவிட்டால் இவ்வயல் நமக்குச் சொந்தமாகும்’ என்று பேசிக்கொண்டனர்.

Thiru Viviliam
தோட்டத் தொழிலாளர்கள் அவருடைய மகனைக் கண்டதும், ‘இவன்தான் சொத்துக்கு உரியவன்; நாம் இவனைக் கொன்றுபோடுவோம். அப்போது சொத்து நம்முடையதாகும்’ என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டார்கள்.

Roman Transliteration
Thottakkaarar avanaik kanndapothu: ivan suthantharavaali, suthantharam nammutaiyathaakumpatikku ivanaik kolluvom vaarungal entu oruvarotoruvar sollikkonndu,

Luke 20:14 in Other Translations

King James Version (KJV)
But when the husbandmen saw him, they reasoned among themselves, saying, This is the heir: come, let us kill him, that the inheritance may be ours.

American Standard Version (ASV)
But when the husbandmen saw him, they reasoned one with another, saying, This is the heir; let us kill him, that the inheritance may be ours.

Bible in Basic English (BBE)
But when the workmen saw him, they said to one another, This is he who will one day be the owner of the property: let us put him to death and the heritage will be ours.

Darby English Bible (DBY)
But when the husbandmen saw him, they reasoned among themselves, saying, This is the heir; [come,] let us kill him, that the inheritance may become ours.

World English Bible (WEB)
"But when the farmers saw him, they reasoned among themselves, saying, 'This is the heir. Come, let's kill him, that the inheritance may be ours.'

Young's Literal Translation (YLT)
and having seen him, the husbandmen reasoned among themselves, saying, This is the heir; come, we may kill him, that the inheritance may become ours;

லுூக்கா Luke 20:14

தோட்டக்காரர் அவனைக் கண்டபோது: இவன் சுதந்தரவாளி, சுதந்தரம் நம்முடையதாகும்படிக்கு இவனைக் கொல்லுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு,

But when the husbandmen saw him, they reasoned among themselves, saying, This is the heir: come, let us kill him, that the inheritance may be ours.

saw ἰδόντες eidō EE-thoh V-2AAP-NPM
But δὲ de thay CONJ
him, αὐτὸν autos af-TOSE P-ASM
the οἱ ho oh T-NPM
when husbandmen γεωργοὶ geōrgos gay-ore-GOSE N-NPM
they reasoned διελογίζοντο dialogizomai thee-ah-loh-GEE-zoh-may V-INI-3P
among πρὸς pros prose PREP
themselves, ἑαυτοὺς, heautou ay-af-TOO F-3APM
saying, λέγοντες legō LAY-goh V-PAP-NPM
This Οὗτός houtos OO-tose D-NSM
is ἐστιν esti ay-STEE V-PXI-3S
the ho oh T-NSM
heir: κληρονόμος· klēronomos klay-roh-NOH-mose N-NSM
come, δεῦτε deute THAYF-tay V-XXM-2P
let us kill ἀποκτείνωμεν apokteinō ah-poke-TEE-noh V-PAS-1P
him, αὐτόν autos af-TOSE P-ASM
that ἵνα hina EE-na CONJ
ours. ἡμῶν hēmōn ay-MONE P-1GP
may be γένηται ginomai GEE-noh-may V-2ADS-3S
the ho oh T-NSF
inheritance κληρονομία klēronomia klay-roh-noh-MEE-ah N-NSF



Read Full Chapter : Luke 20