லூக்கா 16:5
தன் எஜமானிடத்தில் கடன்பட்டவர்களை ஒவ்வொருவனாக வரவழைத்து: முதலாவது வந்தவனை நோக்கி: நீ என் எஜமானிடத்தில் பட்ட கடன் எவ்வளவு என்றான்.
Tamil Indian Revised Version
துன்மார்க்கனுடைய தீய செயல்கள் ஒழிவதாக; நீதிமானை நிலைநிறுத்தும்; நீதியுள்ளவராக இருக்கிற தேவனே நீர் இருதயங்களையும், சிந்தைகளையும் சோதித்தறிகிறவர்.
Tamil Easy Reading Version
தீயோரைத் தண்டியும், நல்லோருக்கு உதவும். தேவனே, நீர் நல்லவர். நீர் ஜனங்களின் இருதயங்களைப் பார்க்க வல்லவர்.
Thiru Viviliam
⁽பொல்லாரின் தீமையை␢ முடிவுக்குக் கொண்டுவாரும்;␢ நல்லாரை நிலைநிறுத்தும்;␢ நீர் எண்ணங்களையும்␢ விருப்பங்களையும் கண்டறிபவர்;␢ நீதி அருளும் கடவுள்.⁾
King James Version (KJV)
Oh let the wickedness of the wicked come to an end; but establish the just: for the righteous God trieth the hearts and reins.
American Standard Version (ASV)
O let the wickedness of the wicked come to an end, but establish thou the righteous: For the righteous God trieth the minds and hearts.
Bible in Basic English (BBE)
O let the evil of the evil-doer come to an end, but give strength to the upright: for men’s minds and hearts are tested by the God of righteousness.
Darby English Bible (DBY)
Oh let the wrong of the wicked come to an end, and establish thou the righteous [man]; even thou that triest the hearts and reins, the righteous God.
Webster’s Bible (WBT)
The LORD shall judge the people: judge me, O LORD, according to my righteousness, and according to my integrity that is in me.
World English Bible (WEB)
Oh let the wickedness of the wicked come to an end, But establish the righteous; Their minds and hearts are searched by the righteous God.
Young’s Literal Translation (YLT)
Let, I pray Thee be ended the evil of the wicked, And establish Thou the righteous, And a trier of hearts and reins is the righteous God.
சங்கீதம் Psalm 7:9
துன்மார்க்கனுடைய பொல்லாங்கை ஒழியப்பண்ணும்; நீதிமானை ஸ்திரப்படுத்துவீராக; நீதியுள்ளவராயிருக்கிற தேவரீர் இருதயங்களையும் உள்ளிந்திரியங்களையும் சோதித்தறிகிறவர்.
Oh let the wickedness of the wicked come to an end; but establish the just: for the righteous God trieth the hearts and reins.
Oh | יִגְמָר | yigmār | yeeɡ-MAHR |
let the wickedness | נָ֬א | nāʾ | na |
wicked the of | רַ֨ע׀ | raʿ | ra |
come to an end; | רְשָׁעִים֮ | rĕšāʿîm | reh-sha-EEM |
establish but | וּתְכוֹנֵ֪ן | ûtĕkônēn | oo-teh-hoh-NANE |
the just: | צַ֫דִּ֥יק | ṣaddîq | TSA-DEEK |
for the righteous | וּבֹחֵ֣ן | ûbōḥēn | oo-voh-HANE |
God | לִ֭בּ֗וֹת | libbôt | LEE-bote |
trieth | וּכְלָי֗וֹת | ûkĕlāyôt | oo-heh-la-YOTE |
the hearts | אֱלֹהִ֥ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
and reins. | צַדִּֽיק׃ | ṣaddîq | tsa-DEEK |
லூக்கா 16:5 in English
Tags தன் எஜமானிடத்தில் கடன்பட்டவர்களை ஒவ்வொருவனாக வரவழைத்து முதலாவது வந்தவனை நோக்கி நீ என் எஜமானிடத்தில் பட்ட கடன் எவ்வளவு என்றான்
Luke 16:5 in Tamil Concordance Luke 16:5 in Tamil Interlinear Luke 16:5 in Tamil Image
Read Full Chapter : Luke 16