Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 15:16 in Tamil

Home Bible Luke Luke 15 Luke 15:16

லூக்கா 15:16
அப்பொழுது பன்றிகள் தின்கிற தவிட்டினாலே தன் வயிற்றை நிரப்ப ஆசையாயிருந்தான், ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை.

Tamil Indian Revised Version
அப்பொழுது பன்றிகள் தின்கிற தவிட்டினாலே தன் பசியைதீர்க்க ஆசையாக இருந்தான், ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை.

Tamil Easy Reading Version
அந்த மகன் பசிமிகுதியால் பன்றிகள் சாப்பிட்டுக்கொண்டிருந்த உணவையாகிலும் உண்ண வேண்டுமென விரும்பினான். ஆனால் அவனுக்கு ஒருவரும் எந்த உணவையும் கொடுக்கவில்லை.

Thiru Viviliam
அவர் பன்றிகள் தின்னும் நெற்றுகளால் தம் வயிற்றை நிரப்ப விரும்பினார். ஆனால், அதைக்கூட அவருக்குக் கொடுப்பார் இல்லை.

Luke 15:15Luke 15Luke 15:17

King James Version (KJV)
And he would fain have filled his belly with the husks that the swine did eat: and no man gave unto him.

American Standard Version (ASV)
And he would fain have filled his belly with the husks that the swine did eat: and no man gave unto him.

Bible in Basic English (BBE)
And so great was his need that he would have been glad to take the pigs’ food, and no one gave him anything.

Darby English Bible (DBY)
And he longed to fill his belly with the husks which the swine were eating; and no one gave to him.

World English Bible (WEB)
He wanted to fill his belly with the husks that the pigs ate, but no one gave him any.

Young’s Literal Translation (YLT)
and he was desirous to fill his belly from the husks that the swine were eating, and no one was giving to him.

லூக்கா Luke 15:16
அப்பொழுது பன்றிகள் தின்கிற தவிட்டினாலே தன் வயிற்றை நிரப்ப ஆசையாயிருந்தான், ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை.
And he would fain have filled his belly with the husks that the swine did eat: and no man gave unto him.

καὶkaikay
ἐπεθύμειepethymeiape-ay-THYOO-mee
γεμίσαιgemisaigay-MEE-say
τὴνtēntane
κοιλίανkoiliankoo-LEE-an
αὐτοῦautouaf-TOO
ἀπὸapoah-POH
τῶνtōntone
κερατίωνkeratiōnkay-ra-TEE-one
ὧνhōnone
ἤσθιονēsthionA-sthee-one
οἱhoioo
χοῖροιchoiroiHOO-roo
καὶkaikay
οὐδεὶςoudeisoo-THEES
ἐδίδουedidouay-THEE-thoo
αὐτῷautōaf-TOH

Cross Reference

சங்கீதம் 142:4
வலதுபுறமாய்க் கண்ணோக்கிப்பாரும், என்னை அறிவார் ஒருவருமில்லை; எனக்கு அடைக்கலம் இல்லாமற்போயிற்று; என் ஆத்துமாவை விசாரிப்பார் ஒருவரும் இல்லை.

புலம்பல் 4:5
ருசியான பதார்த்தங்களைச் சாப்பிட்டவர்கள் வீதிகளில் பாழாய்க்கிடக்கிறார்கள்; இரத்தாம்பரம் உடுத்தி வளர்ந்தவர்கள் குப்பைமேடுகளை அணைத்துக் கொள்ளுகிறார்கள்.

ரோமர் 6:19
உங்கள் மாம்ச பலவீனத்தினிமித்தம் மனுஷர் பேசுகிற பிரகாரமாய்ப் பேசுகிறேன். அக்கிரமத்தை நடப்பிக்கும்படி முன்னே நீங்கள் உங்கள் அவயவங்களை அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல, இப்பொழுது பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி உங்கள் அவயவங்களை நீதிக்கு அடிமைகளாக ஒப்புக்கொடுங்கள்.

சங்கீதம் 73:22
நான் காரியம் அறியாத மூடனானேன்; உமக்கு முன்பாக மிருகம்போலிருந்தேன்.

ஏசாயா 44:20
அவன் சாம்பலை மேய்கிறான்; வஞ்சிக்கப்பட்ட மனம் அவனை மோசப்படுத்தினது; அவன் தன் ஆத்துமாவைத் தப்புவிக்காமலும்; என் வலதுகையிலே அபத்தம் அல்லவோ இருக்கிறதென்று சொல்லாமலும் இருக்கிறான்.

ஏசாயா 55:2
நீங்கள் அப்பமல்லாததற்காகப் பணத்தையும், திருப்திசெய்யாத பொருளுக்காக உங்கள் பிரயாசத்தையும் செலவழிப்பானேன்? நீங்கள் எனக்குக் கவனமாய்ச் செவிகொடுத்து நலமானதைச் சாப்பிடுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமா கொழுப்பான பதார்த்தத்தினால் மகிழ்ச்சியாகும்.

ஏசாயா 57:3
நாள்பார்க்கிறவளின் பிள்ளைகளே, விபசாரனுக்கும் வேசிக்கும் பிறந்த சந்ததியாரே, நீங்கள் இங்கே கிட்டிவாருங்கள்.

ஓசியா 12:1
எப்பிராயீம் காற்றை மேய்ந்து, கொண்டற்காற்றைப் பின்தொடருகிறான்; அவன் நாள்தோறும் பொய்யையும் கேட்டையும் வர்த்திக்கப்பண்ணி, அசீரியரோடே உடன்படிக்கை பண்ணுகிறான்; எகிப்துக்கு எண்ணெய் கொண்டுபோகப்படுகிறது.

யோனா 2:2
என் நெருக்கத்தில் நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்கு உத்தரவு அருளினார்; நான் பாதாளத்தின் வயிற்றிலிருந்து கூக்குரலிட்டேன், நீர் என் சத்தத்தைக் கேட்டீர்.


Tags அப்பொழுது பன்றிகள் தின்கிற தவிட்டினாலே தன் வயிற்றை நிரப்ப ஆசையாயிருந்தான் ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை
Luke 15:16 in Tamil Concordance Luke 15:16 in Tamil Interlinear Luke 15:16 in Tamil Image