லூக்கா 14:19
வேறொருவன்: ஐந்தேர்மாடு கொண்டேன், அதைச் சோதித்துப் பார்க்கும்படி போகிறேன், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.
Tamil Indian Revised Version
வேறொருவன்: ஐந்து ஏர்மாடுகள் வாங்கியிருக்கிறேன், அதை ஓட்டிப்பார்க்கப்போகிறேன், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.
Tamil Easy Reading Version
இன்னொருவன், ‘ஐந்து ஜோடி ஏர்மாடுகள் வாங்கி இருக்கிறேன். அவைகளை சோதித்துபார்க்கப் போகவேண்டும். தயவுசெய்து மன்னித்துகொள்’ என்றான்.
Thiru Viviliam
‘நான் ஐந்து ஏர் மாடுகள் வாங்கியிருக்கிறேன்; அவற்றை ஓட்டிப்பார்க்கப் போகிறேன். என்னை மன்னிக்க வேண்டுகிறேன்’ என்றார் வேறொருவர்.
King James Version (KJV)
And another said, I have bought five yoke of oxen, and I go to prove them: I pray thee have me excused.
American Standard Version (ASV)
And another said, I have bought five yoke of oxen, and I go to prove them; I pray thee have me excused.
Bible in Basic English (BBE)
And another said, I have got some cattle, and I am going to make a test of them: I am full of regret that I am unable to come.
Darby English Bible (DBY)
And another said, I have bought five yoke of oxen, and I go to prove them; I pray thee hold me for excused.
World English Bible (WEB)
“Another said, ‘I have bought five yoke of oxen, and I must go try them out. Please have me excused.’
Young’s Literal Translation (YLT)
`And another said, Five yoke of oxen I bought, and I go on to prove them; I beg of thee, have me excused:
லூக்கா Luke 14:19
வேறொருவன்: ஐந்தேர்மாடு கொண்டேன், அதைச் சோதித்துப் பார்க்கும்படி போகிறேன், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.
And another said, I have bought five yoke of oxen, and I go to prove them: I pray thee have me excused.
And | καὶ | kai | kay |
another | ἕτερος | heteros | AY-tay-rose |
said, | εἶπεν | eipen | EE-pane |
I have bought | Ζεύγη | zeugē | ZAVE-gay |
five | βοῶν | boōn | voh-ONE |
yoke | ἠγόρασα | ēgorasa | ay-GOH-ra-sa |
of oxen, | πέντε | pente | PANE-tay |
and | καὶ | kai | kay |
go I | πορεύομαι | poreuomai | poh-RAVE-oh-may |
to prove | δοκιμάσαι | dokimasai | thoh-kee-MA-say |
them: | αὐτά· | auta | af-TA |
pray I | ἐρωτῶ | erōtō | ay-roh-TOH |
thee | σε | se | say |
have | ἔχε | eche | A-hay |
me | με | me | may |
excused. | παρῃτημένον | parētēmenon | pa-ray-tay-MAY-none |
லூக்கா 14:19 in English
Tags வேறொருவன் ஐந்தேர்மாடு கொண்டேன் அதைச் சோதித்துப் பார்க்கும்படி போகிறேன் என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்
Luke 14:19 in Tamil Concordance Luke 14:19 in Tamil Interlinear Luke 14:19 in Tamil Image
Read Full Chapter : Luke 14