Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 13:22 in Tamil

Home Bible Luke Luke 13 Luke 13:22

லூக்கா 13:22
அவர் எருசலேமுக்குப் பிரயாணமாய்ப் போகும்போது, பட்டணங்கள்தோறும் கிராமங்கள்தோறும் உபதேசம்பண்ணிக்கொண்டு போனார்.

Tamil Indian Revised Version
அவர் எருசலேமுக்குப் பயணமாகப் போகும்போது, பட்டணங்கள்தோறும் கிராமங்கள்தோறும் உபதேசம் செய்துகொண்டே போனார்.

Tamil Easy Reading Version
ஒவ்வொரு நகரத்திலும் கிராமத்திலும் இயேசு போதித்துக்கொண்டிருந்தார். அவர் எருசலேம் வழியாகப் பயணம் செய்துகொண்டிருந்தார்.

Thiru Viviliam
இயேசு நகர்கள், ஊர்கள் தோறும் கற்பித்துக்கொண்டே எருசலேம் நோக்கிப் பயணம் செய்தார்.

Other Title
இடுக்கமான வாயில்

Luke 13:21Luke 13Luke 13:23

King James Version (KJV)
And he went through the cities and villages, teaching, and journeying toward Jerusalem.

American Standard Version (ASV)
And he went on his way through cities and villages, teaching, and journeying on unto Jerusalem.

Bible in Basic English (BBE)
And he went on his way, through towns and country places, teaching and journeying to Jerusalem.

Darby English Bible (DBY)
And he went through one city and village after another, teaching, and journeying to Jerusalem.

World English Bible (WEB)
He went on his way through cities and villages, teaching, and traveling on to Jerusalem.

Young’s Literal Translation (YLT)
And he was going through cities and villages, teaching, and making progress toward Jerusalem;

லூக்கா Luke 13:22
அவர் எருசலேமுக்குப் பிரயாணமாய்ப் போகும்போது, பட்டணங்கள்தோறும் கிராமங்கள்தோறும் உபதேசம்பண்ணிக்கொண்டு போனார்.
And he went through the cities and villages, teaching, and journeying toward Jerusalem.

Καὶkaikay
διεπορεύετοdieporeuetothee-ay-poh-RAVE-ay-toh
κατὰkataka-TA
πόλειςpoleisPOH-lees
καὶkaikay
κώμαςkōmasKOH-mahs
διδάσκωνdidaskōnthee-THA-skone
καὶkaikay
πορείανporeianpoh-REE-an
ποιούμενοςpoioumenospoo-OO-may-nose
εἰςeisees
Ἰερουσαλήμierousalēmee-ay-roo-sa-LAME

Cross Reference

லுூக்கா 9:51
பின்பு, அவர் எடுத்துக்கொள்ளப்படும் நாட்கள் சமீபித்தபோது, அவர் எருசலேமுக்குப் போகத் தமது முகத்தைத்திருப்பி,

மாற்கு 6:6
அவர்களுடைய அவிசுவாசத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டு; கிராமங்களிலே சுற்றித்திரிந்து, உபதேசம்பண்ணினார்.

மத்தேயு 9:35
பின்பு, இயேசு சகல பட்டணங்களையும் கிராமங்களையும் சுற்றி நடந்து, ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கி, அவர்களைச் சொஸ்தமாக்கினார்.

மாற்கு 10:32
பின்பு அவர்கள் எருசலேமுக்குப் பிரயாணமாய்ப்போகையில், இயேசு அவர்களுக்கு முன்னே நடந்து போனார்; அவர்கள் திகைத்து, அவருக்குப் பின்னே, பயத்தோடே போனார்கள். அப்பொழுது அவர் பன்னிருவரையும் அழைத்து, தமக்குச் சம்பவிக்கப்போகிறவைகளை அவர்களுக்கு மறுபடியும் சொல்லத்தொடங்கினார்:

லுூக்கா 4:43
அவரோ அவர்களை நோக்கி: நான் மற்ற ஊர்களிலும் தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்கவேண்டும், இதற்காகவே அனுப்பப்பட்டேன் என்றார்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:38
நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார்.


Tags அவர் எருசலேமுக்குப் பிரயாணமாய்ப் போகும்போது பட்டணங்கள்தோறும் கிராமங்கள்தோறும் உபதேசம்பண்ணிக்கொண்டு போனார்
Luke 13:22 in Tamil Concordance Luke 13:22 in Tamil Interlinear Luke 13:22 in Tamil Image