Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 11:18 in Tamil

Home Bible Luke Luke 11 Luke 11:18

லூக்கா 11:18
சாத்தானும் தனக்குத்தானே விரோதமாய்ப் பிரிந்திருந்தால் அவன் ராஜ்யம் எப்படி நிலைநிற்கும்? இப்படியிருக்க, பெயெல்செபூலைக்கொண்டு நான் பிசாசுகளைத் துரத்துகிறேன் என்கிறீர்களே.

Tamil Indian Revised Version
சாத்தானும் தனக்குத்தானே விரோதமாகப் பிரிந்திருந்தால் அவன் ராஜ்யம் எப்படி நிலைநிற்கும்? இப்படியிருக்கும்போது, பெயெல்செபூலைக்கொண்டு நான் பிசாசுகளைத் துரத்துகிறேன் என்கிறீர்களே.

Tamil Easy Reading Version
எனவே சாத்தான் தனக்குள் சண்டையிட்டால், அவனது இராஜ்யம் எப்படி நிலைபெறும்? இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால் அசுத்த ஆவிகளைத் துரத்துவதற்கு நான் பெயல்செபூலின் ஆற்றலைப் பயன்படுத்துவதாக நீங்கள் கூறுகிறீர்கள்.

Thiru Viviliam
சாத்தானும் தனக்கு எதிராகத் தானே பிளவுபட்டுப் போனால் அவனது அரசு எப்படி நிலைத்து நிற்கும்? பெயல்செபூலைக் கொண்டு நான் பேய்களை ஓட்டுகிறேன் என்கிறீர்களே.

Luke 11:17Luke 11Luke 11:19

King James Version (KJV)
If Satan also be divided against himself, how shall his kingdom stand? because ye say that I cast out devils through Beelzebub.

American Standard Version (ASV)
And if Satan also is divided against himself, how shall his kingdom stand? because ye say that I cast out demons by Beelzebub.

Bible in Basic English (BBE)
If, then, Satan is at war with himself, how will he keep his kingdom? because you say that I send evil spirits out of men by the help of Beelzebul.

Darby English Bible (DBY)
and if also Satan is divided against himself, how shall his kingdom subsist? because ye say that I cast out demons by Beelzebub.

World English Bible (WEB)
If Satan also is divided against himself, how will his kingdom stand? For you say that I cast out demons by Beelzebul.

Young’s Literal Translation (YLT)
and if also the Adversary against himself was divided, how shall his kingdom be made to stand? for ye say, by Beelzeboul is my casting forth the demons.

லூக்கா Luke 11:18
சாத்தானும் தனக்குத்தானே விரோதமாய்ப் பிரிந்திருந்தால் அவன் ராஜ்யம் எப்படி நிலைநிற்கும்? இப்படியிருக்க, பெயெல்செபூலைக்கொண்டு நான் பிசாசுகளைத் துரத்துகிறேன் என்கிறீர்களே.
If Satan also be divided against himself, how shall his kingdom stand? because ye say that I cast out devils through Beelzebub.

If
εἰeiee

δὲdethay
also
καὶkaikay

hooh
Satan
Σατανᾶςsatanassa-ta-NAHS
against
himself,
ἐφ'ephafe
divided
ἑαυτὸνheautonay-af-TONE
be
διεμερίσθηdiemeristhēthee-ay-may-REE-sthay
how
πῶςpōspose
shall
stand?
σταθήσεταιstathēsetaista-THAY-say-tay

ay
kingdom
βασιλείαbasileiava-see-LEE-ah
his
αὐτοῦautouaf-TOO
because
ὅτιhotiOH-tee
ye
say
that
λέγετεlegeteLAY-gay-tay
through
ἐνenane
Beelzebub.
out
Βεελζεβοὺλbeelzeboulvay-ale-zay-VOOL
cast
ἐκβάλλεινekballeinake-VAHL-leen
I
μεmemay

τὰtata
devils
δαιμόνιαdaimoniathay-MOH-nee-ah


Tags சாத்தானும் தனக்குத்தானே விரோதமாய்ப் பிரிந்திருந்தால் அவன் ராஜ்யம் எப்படி நிலைநிற்கும் இப்படியிருக்க பெயெல்செபூலைக்கொண்டு நான் பிசாசுகளைத் துரத்துகிறேன் என்கிறீர்களே
Luke 11:18 in Tamil Concordance Luke 11:18 in Tamil Interlinear Luke 11:18 in Tamil Image