Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 10:1 in Tamil

Home Bible Luke Luke 10 Luke 10:1

லூக்கா 10:1
இவைகளுக்குப் பின்பு கர்த்தர் வேறே எழுபதுபேரை நியமித்து, தாம் போகும் சகல பட்டணங்களுக்கும் இடங்களுக்கும் அவர்களைத் தமக்கு முன்னே இரண்டிரண்டு பேராக அனுப்பினார்.

Tamil Indian Revised Version
இவைகளுக்குப் பின்பு கர்த்தர் வேறு எழுபதுபேரை நியமித்து, தாம் போகும் எல்லாப் பட்டணங்களுக்கும் இடங்களுக்கும் அவர்களைத் தமக்குமுன்பாக இரண்டு இரண்டுபேராக அனுப்பினார்.

Tamil Easy Reading Version
இதன் பின்பு இயேசு கூடுதலாக எழுபத்திரண்டு மனிதர்களைத் தேர்ந்தெடுத்தார். இரண்டு இரண்டு பேராக இயேசு அவர்களை அனுப்பினார். தான் போக விரும்பிய ஒவ்வொரு நகருக்கும், இடத்துக்கும் தனக்கு முன்பாக அவர்களை அனுப்பினார்.

Thiru Viviliam
இதற்குப்பின்பு ஆண்டவர் வேறு எழுபத்திரண்டு* பேரை நியமித்து, அவர்களைத் தாம் போகவிருந்த எல்லா ஊர்களுக்கும் இடங்களுக்கும் தமக்கு முன்னே இருவர் இருவராக அனுப்பினார்.

Title
எழுபத்திரண்டு பேரை அனுப்புதல்

Other Title
எழுபத்திரண்டு சீடர்களை அனுப்புதல்

Luke 10Luke 10:2

King James Version (KJV)
After these things the LORD appointed other seventy also, and sent them two and two before his face into every city and place, whither he himself would come.

American Standard Version (ASV)
Now after these things the Lord appointed seventy others, and sent them two and two before his face into every city and place, whither he himself was about to come.

Bible in Basic English (BBE)
Now after these things, the Lord made selection of seventy others and sent them before him, two together, into every town and place where he himself was about to come.

Darby English Bible (DBY)
Now after these things the Lord appointed seventy others also, and sent them two and two before his face into every city and place where he himself was about to come.

World English Bible (WEB)
Now after these things, the Lord also appointed seventy others, and sent them two by two ahead of him{literally, “before his face”} into every city and place, where he was about to come.

Young’s Literal Translation (YLT)
And after these things, the Lord did appoint also other seventy, and sent them by twos before his face, to every city and place whither he himself was about to come,

லூக்கா Luke 10:1
இவைகளுக்குப் பின்பு கர்த்தர் வேறே எழுபதுபேரை நியமித்து, தாம் போகும் சகல பட்டணங்களுக்கும் இடங்களுக்கும் அவர்களைத் தமக்கு முன்னே இரண்டிரண்டு பேராக அனுப்பினார்.
After these things the LORD appointed other seventy also, and sent them two and two before his face into every city and place, whither he himself would come.

Μετὰmetamay-TA
δὲdethay
ταῦταtautaTAF-ta
ἀνέδειξενanedeixenah-NAY-thee-ksane
hooh
κύριοςkyriosKYOO-ree-ose
καὶkaikay
ἑτέρουςheterousay-TAY-roos
ἑβδομήκονταhebdomēkontaave-thoh-MAY-kone-ta
καὶkaikay
ἀπέστειλενapesteilenah-PAY-stee-lane
αὐτοὺςautousaf-TOOS
ἀνὰanaah-NA
δύοdyoTHYOO-oh
πρὸproproh
προσώπουprosōpouprose-OH-poo
αὐτοῦautouaf-TOO
εἰςeisees
πᾶσανpasanPA-sahn
πόλινpolinPOH-leen
καὶkaikay
τόπονtoponTOH-pone
οὗhouoo
ἔμελλενemellenA-male-lane
αὐτὸςautosaf-TOSE
ἔρχεσθαιerchesthaiARE-hay-sthay

Cross Reference

லுூக்கா 9:52
தமக்கு முன்னாகத் தூதர்களை அனுப்பினார். அவர்கள் போய், அவருக்கு இடத்தை ஆயத்தம்பண்ணும்படி சமாரியருடைய ஒரு கிராமத்திலே பிரவேசித்தார்கள்.

மாற்கு 6:7
அவர் பன்னிருவரையும் அழைத்து, அசுத்த ஆவிகளைத் துரத்த அதிகாரங்கொடுத்து,

மத்தேயு 10:1
அப்பொழுது, அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து, அசுத்த ஆவிகளைத் துரத்தவும், சகல வியாதிகளையும், சகல நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்.

லுூக்கா 9:1
அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷரையும் வரவழைத்து, சகல பிசாசுகளையும் துரத்தவும், வியாதியுள்ளவர்களைக் குணமாக்கவும் அவர்களுக்கு வல்லமையும் அதிகாரமும் கொடுத்து,

அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:2
அவர்கள் கர்த்தருக்கு ஆராதனை செய்து, உபவாசித்துக்கொண்டிருக்கிறபோது: பர்னபாவையும் சவுலையும் நான் அழைத்த ஊழியத்துக்காக அவர்களைப் பிரித்துவிடுங்கள் என்று பரிசுத்த ஆவியினவர் திருவுளம்பற்றினார்.

லுூக்கா 3:4
பள்ளங்களெல்லாம் நிரப்பப்படும், சகல மலைகளும் குன்றுகளும் தாழ்த்தப்படும், கோணலானவைகள் செவ்வையாகும், கரடானவைகள் சமமாகும் என்றும்,

லுூக்கா 1:76
நீயோ பாலகனே, உன்னதமானவருடைய தீர்க்கதரிசி என்னப்படுவாய்; நீ கர்த்தருக்கு வழிகளை ஆயத்தம்பண்ணவும்,

லுூக்கா 1:17
பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்கும், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்பி, உத்தமமான ஜனத்தைக் கர்த்தருக்கு ஆயத்தப்படுத்தும்படியாக, அவன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான் என்றான்.

எண்ணாகமம் 11:24
அப்பொழுது மோசே புறப்பட்டு, கர்த்தருடைய வார்த்தைகளை ஜனங்களுக்குச் சொல்லி, ஜனங்களின் மூப்பரில் எழுபதுபேரைக் கூட்டி, கூடாரத்தைச் சுற்றிலும் அவர்களை நிறுத்தினான்.

எண்ணாகமம் 11:16
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: இஸ்ரவேல் ஜனங்களுக்கு மூப்பரும் தலைவருமானவர்கள் இன்னார் என்று நீ அறிந்திருக்கிறாயே, அந்த மூப்பரில் எழுபதுபேரைக் கூட்டி, அவர்களை ஆசரிப்புக் கூடாரத்தினிடத்தில் அங்கே உன்னோடேகூட வந்து நிற்கும்படி செய்.


Tags இவைகளுக்குப் பின்பு கர்த்தர் வேறே எழுபதுபேரை நியமித்து தாம் போகும் சகல பட்டணங்களுக்கும் இடங்களுக்கும் அவர்களைத் தமக்கு முன்னே இரண்டிரண்டு பேராக அனுப்பினார்
Luke 10:1 in Tamil Concordance Luke 10:1 in Tamil Interlinear Luke 10:1 in Tamil Image