Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 10:14 in Tamil

Home Bible Luke Luke 10 Luke 10:14

லூக்கா 10:14
நியாயத்தீர்ப்புநாளில் உங்களுக்கு நேரிடுவதைப்பார்க்கிலும், தீருவுக்கும் சீதோனுக்கும் நேரிடுவது இலகுவாயிருக்கும்.

Tamil Indian Revised Version
நியாயத்தீர்ப்புநாளில் உங்களுக்கு சம்பவிப்பதைவிட, தீருவிற்கும் சீதோனுக்கும் சம்பவிப்பது இலகுவாக இருக்கும்.

Tamil Easy Reading Version
நியாயம் தீர்க்கிற நாளில் தீரு, சீதோன் ஆகிய இடங்களைக் காட்டிலும் உங்கள் நிலை மோசமாக இருக்கும்.

Thiru Viviliam
எனினும், தீர்ப்பு நாளில் தீருக்கும் சீதோனுக்கும் கிடைக்கும் தண்டனையைவிட உங்களுக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும்.

Luke 10:13Luke 10Luke 10:15

King James Version (KJV)
But it shall be more tolerable for Tyre and Sidon at the judgment, than for you.

American Standard Version (ASV)
But it shall be more tolerable for Tyre and Sidon in the judgment, than for you.

Bible in Basic English (BBE)
But it will be better for Tyre and Sidon, in the day of judging, than for you.

Darby English Bible (DBY)
But it shall be more tolerable for Tyre and Sidon in the judgment than for you.

World English Bible (WEB)
But it will be more tolerable for Tyre and Sidon in the judgment than for you.

Young’s Literal Translation (YLT)
but for Tyre and Sidon it shall be more tolerable in the judgment than for you.

லூக்கா Luke 10:14
நியாயத்தீர்ப்புநாளில் உங்களுக்கு நேரிடுவதைப்பார்க்கிலும், தீருவுக்கும் சீதோனுக்கும் நேரிடுவது இலகுவாயிருக்கும்.
But it shall be more tolerable for Tyre and Sidon at the judgment, than for you.

πλὴνplēnplane
ΤύρῳtyrōTYOO-roh
καὶkaikay
Σιδῶνιsidōnisee-THOH-nee
ἀνεκτότερονanektoteronah-nake-TOH-tay-rone
ἔσταιestaiA-stay
ἐνenane
τῇtay
κρίσειkriseiKREE-see
ēay
ὑμῖνhyminyoo-MEEN

Cross Reference

லுூக்கா 12:47
தன் எஜமானுடைய சித்தத்தை அறிந்தும் ஆயத்தமாயிராமலும் அவனுடைய சித்தத்தின்படி செய்யாமலும் இருந்த ஊழியக்காரன் அநேக அடிகள் அடிக்கப்படுவான்

யோவான் 15:22
நான் வந்து அவர்களிடத்தில் பேசாதிருந்தேனானால் அவர்களுக்குப் பாவமிராது; இப்பொழுதோ தங்கள் பாவத்தைக்குறித்துப் போக்குச்சொல்ல அவர்களுக்கு இடமில்லை.

ரோமர் 2:1
ஆகையால், மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி, போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை; நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத் தீர்க்கிறாய்.

ஆமோஸ் 3:2
பூமியின் எல்லா வம்சங்களுக்குள்ளும் உங்களை மாத்திரம் அறிந்துகொண்டேன்; ஆகையால் உங்களுடைய எல்லா அக்கிரமங்களினிமித்தமும் உங்களைத் தண்டிப்பேன்.

யோவான் 3:19
ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது.

ரோமர் 2:27
சுபாவத்தின்படி விருத்தசேதனமில்லாதவனாயிருந்தும் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறவனாயிருந்தால், அவன் வேத எழுத்தும் விருத்தசேதனமும் உள்ளவனாயிருந்தும், நியாயப்பிரமாணத்தை மீறுகிற உன்னைக் குற்றப்படுத்துவானல்லவா?


Tags நியாயத்தீர்ப்புநாளில் உங்களுக்கு நேரிடுவதைப்பார்க்கிலும் தீருவுக்கும் சீதோனுக்கும் நேரிடுவது இலகுவாயிருக்கும்
Luke 10:14 in Tamil Concordance Luke 10:14 in Tamil Interlinear Luke 10:14 in Tamil Image