Full Screen ?
 

Yesu Yesu Endru Azhaithu - இயேசு இயேசு என்று அழைத்து

Yesu Yesu Endru Azhaithu
இயேசு இயேசு என்று அழைத்து
பேசு பேசு உன் கதையை – 2
உந்தன் குரலைக் கேட்டு
உன்னை மீட்டு வானகம் சேர்க்கும் தேவனவர்

1. வாழ்வாய் வழியாய் உயிராய் மண்ணில்
சுடராய் அணையா ஓளியாய்
வந்தார் மாபரன் இயேசு – உயிர்
தந்துனை மீட்டார் இயேசு
கல்வாரி சிகரமதில் (2) – இயேசு இயேசு

2. பாவிகள் நம்மை மீட்கவே மண்ணில்
ஆதவனாய் ஓளிர்ந்தெழுந்தார்
போதனைகள் பல தந்தே – நம்மை
வேதனையில் வெற்றிபெறச் செய்தார்
கல்வாரி சிகரமதில் (2) – இயேசு இயேசு

Yesu Yesu Endru Azhaithu – இயேசு இயேசு என்று அழைத்து Lyrics in English

Yesu Yesu Endru Azhaithu
Yesu Yesu entu alaiththu
paesu paesu un kathaiyai - 2
unthan kuralaik kaettu
unnai meettu vaanakam serkkum thaevanavar

1. vaalvaay valiyaay uyiraay mannnnil
sudaraay annaiyaa oliyaay
vanthaar maaparan Yesu - uyir
thanthunai meettar Yesu
kalvaari sikaramathil (2) - Yesu Yesu

2. paavikal nammai meetkavae mannnnil
aathavanaay olirnthelunthaar
paeாthanaikal pala thanthae - nammai
vaethanaiyil vettiperach seythaar
kalvaari sikaramathil (2) - Yesu Yesu

PowerPoint Presentation Slides for the song Yesu Yesu Endru Azhaithu – இயேசு இயேசு என்று அழைத்து

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Yesu Endru Azhaithu – இயேசு இயேசு என்று அழைத்து PPT
Yesu Yesu Endru Azhaithu PPT

Yesu Yesu Endru Azhaithu – இயேசு இயேசு என்று அழைத்து Song Meaning

Yesu Yesu Andrew Azhaithu
Call Jesus Jesus
Talk about your story – 2
Hear your voice
He is the God who will save you and add you to heaven

1. Life through life in soil
Sudarai Damaya Oliai
Lord Jesus came - life
Jesus redeemed the gift
On the Mount of Calvary (2) – Jesus Jesus

2. Sinners are on earth to save us
Aadavanai woke up
Give us many teachings
He triumphed in agony
On the Mount of Calvary (2) – Jesus Jesus

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்