வாரும் தூய ஆவியே
உம் பிரசன்னத்தை வாஞ்சிக்கிறோம்
உம் வல்லமையால் என்னை நிறைத்து
நீர் ஆளுகை செய்யும் -2
ஜீவத்தண்ணீர் நீரே
தாகம் தீர்க்கும் ஊற்றே
ஆலோசனைக் கர்த்தரே
எனை ஆளுகை செய்யும் -2
அக்கினியும் நீரே
பெருங்காற்றும் நீரே
பெருமழை போலவே
உம் ஆவியை ஊற்றும் – 2
Varum Thooya Aviye – வாரும் தூய ஆவியே Lyrics in English
vaarum thooya aaviyae
um pirasannaththai vaanjikkiraeாm
um vallamaiyaal ennai niraiththu
neer aalukai seyyum -2
jeevaththannnneer neerae
thaakam theerkkum ootte
aalaeாsanaik karththarae
enai aalukai seyyum -2
akkiniyum neerae
perungaattum neerae
perumalai paeாlavae
um aaviyai oottum – 2
PowerPoint Presentation Slides for the song Varum Thooya Aviye – வாரும் தூய ஆவியே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Varum Thooya Aviye – வாரும் தூய ஆவியே PPT

