சொல்லு சொல்லு சொல்லு சொல்லு
நல்ல செய்தி சொல்லு சொல்லு
நல்ல படி செய்தி சொல்லு
மண்ணுலக மாந்தர் எல்லாம்
விண்ணுலகம் கண்டிடவே
விண்ணுலக மண்ணர் அவர்
மண்ணுலம் வந்தவதனரே
அந்த இயேசு நேசிப்பது உன்னை தானே
உனக்காய் கொடுத்தார் தன்னை தானே
சொல்லு சொல்லு சொல்லு சொல்லு – 2
பிடிச்சவனோ படியாதவனோ
பணகாரனோ தரித்தீரனோ
தெரிஞ்சவனோ தெரியாதவனோ
யாரா இருந்தாலும்
இயேசு பத்தி சொல்லு சொல்லும்
அந்த இயேசு நேசிப்பது உன்னை தானே
உனக்காய் கொடுத்தார் தன்னை தானே
சொல்லு சொல்லு சொல்லு சொல்லு
நல்ல செய்தி சொல்லு சொல்லும்
நல்ல படி செய்தி சொல்லு
Sollu Sollu Sollu Sollu Lyrics in English
sollu sollu sollu sollu
nalla seythi sollu sollu
nalla pati seythi sollu
mannnulaka maanthar ellaam
vinnnulakam kanntidavae
vinnnulaka mannnar avar
mannnulam vanthavathanarae
antha Yesu naesippathu unnai thaanae
unakkaay koduththaar thannai thaanae
sollu sollu sollu sollu - 2
pitichchavano patiyaathavano
panakaarano thariththeerano
therinjavano theriyaathavano
yaaraa irunthaalum
Yesu paththi sollu sollum
antha Yesu naesippathu unnai thaanae
unakkaay koduththaar thannai thaanae
sollu sollu sollu sollu
nalla seythi sollu sollum
nalla pati seythi sollu
PowerPoint Presentation Slides for the song Sollu Sollu Sollu Sollu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sollu Sollu Sollu Sollu – சொல்லு சொல்லு சொல்லு சொல்லு PPT
Sollu Sollu Sollu Sollu PPT

