ரொம்ப ரொம்ப நல்லவர் நம் இயேசு
அற்புதங்கள் செய்பவர் நம் இயேசு
வார்த்தையில் வல்லவர் நம் இயேசு
வாழ வைக்கும் தெய்வம் நம் இயேசு
ஆராதிப்போம் நம் இயேசு ராஜனை
போற்றிடுவோம் நம் அன்பு நேசரை
அழகில் சிறந்தவர் இயேசு
அன்பு நிறைந்தவர் இயேசு
சந்தோஷம் தருபவர் இயேசு
சாத்தானை ஜெயித்தவர் இயேசு
விடுதலை கொடுப்பவர் இயேசு
வியாதிகள் நீக்குவார் இயேசு
அபிஷேக நாதராம் இயேசு
ஜெயம் தரும் தேவனாம் இயேசு
ராஜாதி ராஜனாம் இயேசு
கர்த்தாதி கர்த்தனாம் இயேசு
Romba Romba Nallavar Lyrics in English
Rompa rompa nallavar nam Yesu arputhangal seypavar nam Yesu vaarththaiyil vallavar nam Yesu vaala vaikkum theyvam nam Yesu aaraathippom nam Yesu raajanai pottiduvom nam anpu naesarai alakil siranthavar Yesu anpu nirainthavar Yesu santhosham tharupavar Yesu saaththaanai jeyiththavar Yesu viduthalai koduppavar Yesu viyaathikal neekkuvaar Yesu apishaeka naatharaam Yesu jeyam tharum thaevanaam Yesu raajaathi raajanaam Yesu karththaathi karththanaam Yesu
PowerPoint Presentation Slides for the song Romba Romba Nallavar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Rompa Rompa Nallavar Nam Yesu – ரொம்ப ரொம்ப நல்லவர் நம் இயேசு PPT
Rompa Rompa Nallavar Nam Yesu PPT

