என்ன மறக்காதீங்க – Enna Marakkaadheenga lyrics
G Maj
என்ன மறக்காதீங்க
விட்டு விலகாதீங்க
உங்க முகத்த நீங்க மறச்சா
நான் எங்கே ஓடுவேன்-2
எங்கே ஓடுவேன்
உம் சமுகத்தை விட்டு
உம்மை விட்டு விட்டு
எங்கும் ஓடி ஒளிய முடியுமோ-2
1.யோனாவைப்போல நான் அடித்தட்டிலே
படுக்கை போட்டாலும் விட மாட்டீரே-2
ஓடி போனாலும் தேடி வந்தீரே
மீனைக்கொண்டாகிலும் மீட்டு வந்தீரே-2-என்ன
2.பேதுரு போல் உம்மை தெரியாதென்று
மறுதலித்தாலும் நீர் விடவில்லையே-2
துரோகம் செய்தாலும் தூக்கி விட்டீரே
மந்தையை மேய்க்கும்படி உயர்த்தி வைத்தீரே-2-என்ன
என்ன மறக்காதீங்க – Enna Marakkaadheenga Lyrics in English
enna marakkaatheenga – Enna Marakkaadheenga lyrics
G Maj
enna marakkaatheenga
vittu vilakaatheenga
unga mukaththa neenga marachchaா
naan engae oduvaen-2
engae oduvaen
um samukaththai vittu
ummai vittu vittu
engum oti oliya mutiyumo-2
1.yonaavaippola naan atiththattilae
padukkai pottalum vida maattirae-2
oti ponaalum thaeti vantheerae
meenaikkonndaakilum meettu vantheerae-2-enna
2.paethuru pol ummai theriyaathentu
maruthaliththaalum neer vidavillaiyae-2
thurokam seythaalum thookki vittirae
manthaiyai maeykkumpati uyarththi vaiththeerae-2-enna
PowerPoint Presentation Slides for the song என்ன மறக்காதீங்க – Enna Marakkaadheenga
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enna Marakkaadheenga – என்ன மறக்காதீங்க PPT
Enna Marakkaadheenga PPT

