Full Screen ?
 

En Nesar Varukintar

என் நேசர் வருகின்றார்
நல் ஆசி தருகின்றார்
என் வேதனைகள் போக்கிடுவார்
என்னை மார்போடு அணைத்திடுவார்

கொடிய பாவ இருளினின்று
தவித்து என்னைக் காக்கின்றார்
தேவனே என் ஜீவனே
பாருமே அப்பா பாருமே

மீட்பின் நாட்கள் நெருங்கிடுதே
முன் வந்து என்னைப் பாருமே
எல்லாம் வல்ல இறைவனே
வாருமே ஆசை தாருமே

துஷ்ட மிருகம் என்னை எதிர்த்தாலும்
கஷ்டம் வராமல் என்னைக் காத்தீரே
தூதர்கள் போற்றும் தூய தேவா
துதியின் தேவனே வாருமே

En Nesar Varukintar Lyrics in English

en naesar varukintar
nal aasi tharukintar
en vaethanaikal pokkiduvaar
ennai maarpodu annaiththiduvaar

kotiya paava irulinintu
thaviththu ennaik kaakkintar
thaevanae en jeevanae
paarumae appaa paarumae

meetpin naatkal nerungiduthae
mun vanthu ennaip paarumae
ellaam valla iraivanae
vaarumae aasai thaarumae

thushda mirukam ennai ethirththaalum
kashdam varaamal ennaik kaaththeerae
thootharkal pottum thooya thaevaa
thuthiyin thaevanae vaarumae

PowerPoint Presentation Slides for the song En Nesar Varukintar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Nesar Varukintar PPT
என் நேசர் வருகின்றார் PPT

பாருமே என்னை என்னைக் தேவனே வாருமே நேசர் வருகின்றார் நல் ஆசி தருகின்றார் வேதனைகள் போக்கிடுவார் மார்போடு அணைத்திடுவார் கொடிய பாவ இருளினின்று தவித்து காக்கின்றார் தமிழ்