Full Screen ?
 

Deva Kumaran Yesu - தேவக் குமாரன் இயேசு

Deva Kumaran Yesu
தேவக் குமாரன் இயேசு
புவியில் வந்தார் மானிடனாய்

1. அதிசயமாம் அவர் நாமம்
ஆலோசனைக் கர்த்தாராமே
புல்லனையாம் முன்னணையில்
பிறந்திருக்கும் இப்பாலகனை – தேவ

2. ஆதரவற்றோரின் தஞ்சம்
ஆயல்களின் நேயராமே
வல்லமையுள்ள கர்த்தராமே
சமாதானப் பிரபுவும் இவரே – தேவ

3. இராஜாதி ராஜன் இவரே
கர்த்தாதி கர்த்தனும் இவரே
சாரோனின் ரோஜா புஷ்பம் இவர்
வாரேன் என்றவரும் இவரே – தேவ

Deva Kumaran Yesu – தேவக் குமாரன் இயேசு Lyrics in English

Deva Kumaran Yesu
thaevak kumaaran Yesu
puviyil vanthaar maanidanaay

1. athisayamaam avar naamam
aalosanaik karththaaraamae
pullanaiyaam munnannaiyil
piranthirukkum ippaalakanai - thaeva

2. aatharavattaோrin thanjam
aayalkalin naeyaraamae
vallamaiyulla karththaraamae
samaathaanap pirapuvum ivarae - thaeva

3. iraajaathi raajan ivarae
karththaathi karththanum ivarae
saaronin rojaa pushpam ivar
vaaraen entavarum ivarae - thaeva

PowerPoint Presentation Slides for the song Deva Kumaran Yesu – தேவக் குமாரன் இயேசு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Deva Kumaran Yesu – தேவக் குமாரன் இயேசு PPT
Deva Kumaran Yesu PPT

தமிழ்