Full Screen ?
 

Athikalai Neram - அதிகாலை நேரம்

Athikalai Neram – அதிகாலை நேரம்

அதிகாலை நேரம்
உமக்கான நேரம்-2
புது ஜீவன் புது பெலன்
பெற்றுக்கொள்ளும் நேரம்
கிருபைகள் உம் இரக்கங்கள்
பொழிந்திடும் நேரம்
இதுவே…நிதமே…

நான் தேடும் முதல் முகம்
உந்தன் முகமே…
நான் கேட்கும் முதல் குரல்
உந்தன் குரலே…
என் நாவு பாடி மகிழ்வதும்
உந்தன் நாமமே
என் கண்கள் தேடும் வார்த்தையும்
உந்தன் வசனமே-அதிகாலை

நாள் எல்லாம் கிருபைகள்
தொடர செய்யுமே
நான் உந்தன் சாட்சியாய்
நிற்க செய்யுமே
எந்தன் சிந்தை செயல்கள் யாவுமே
காத்துக்கொள்ளுமே
என் எல்லை எங்கும் பரிசுத்தம்
என்று எழுதுமே-அதிகாலை

Athikalai Neram – அதிகாலை நேரம் Lyrics in English

Athikalai Neram – athikaalai naeram athikaalai naeram umakkaana naeram-2 puthu jeevan puthu pelan pettaுkkollum naeram kirupaikal um irakkangal polinthidum naeram ithuvae…nithamae… naan thaedum muthal mukam unthan mukamae… naan kaetkum muthal kural unthan kuralae… en naavu paati makilvathum unthan naamamae en kannkal thaedum vaarththaiyum unthan vasanamae-athikaalai naal ellaam kirupaikal thodara seyyumae naan unthan saatchiyaay nirka seyyumae enthan sinthai seyalkal yaavumae kaaththukkollumae en ellai engum Parisuththam entu eluthumae-athikaalai

PowerPoint Presentation Slides for the song Athikalai Neram – அதிகாலை நேரம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Athikalai Neram – அதிகாலை நேரம் PPT
Athikalai Neram PPT

நேரம் உந்தன் அதிகாலை புது கிருபைகள் தேடும் செய்யுமே Athikalai Neram உமக்கான ஜீவன் பெலன் பெற்றுக்கொள்ளும் உம் இரக்கங்கள் பொழிந்திடும் இதுவே…நிதமே… முகம் முகமே… தமிழ்