ஆசையாகினேன் கோவே
உமக்கானந்த ஸ்தோத்திரம் தேவே
இயேசுக் கிறிஸ்து மாசத்துவத்து
இரட்சகா ஒரே தட்சகா
வேதா ஞானப் பர்த்தா என் தாதா நீயே
கர்த்தா மா தாரகம் நீ என்றே
பரமானந்த சச்சிதானந்தா
கானான் நாட்டுக் கரசே – உயர்
வான் நாட்டார் தொழும் சிரசே – நானாட்ட
முடன் தேடித் தேடி நாடி பதம்பாடி
வீணாய் காலம் கழித்தேன் – சற்றும்
தோணாமல் நின்று விழித்தேன்
காணா தாட்டைத்தேடிச் சுமந்து
கருத்தே என்னைத் திருத்தே
வந்தனம் வந்தனம் யோவா!
நீ சந்ததம் சந்ததம் கா வா
விந்தையாய் உனைப் பணந்தேன்
சத்யவேதா இயேசு நாதா
Aasai Aginen Lyrics in English
aasaiyaakinaen kovae
umakkaanantha sthoththiram thaevae
Yesuk kiristhu maasaththuvaththu
iratchakaa orae thatchakaa
vaethaa njaanap parththaa en thaathaa neeyae
karththaa maa thaarakam nee ente
paramaanantha sachchithaananthaa
kaanaan naattuk karase - uyar
vaan naattar tholum sirase - naanaatta
mudan thaetith thaeti naati pathampaati
veennaay kaalam kaliththaen - sattum
thonnaamal nintu viliththaen
kaannaa thaattaைththaetich sumanthu
karuththae ennaith thiruththae
vanthanam vanthanam yovaa!
nee santhatham santhatham kaa vaa
vinthaiyaay unaip pananthaen
sathyavaethaa Yesu naathaa
PowerPoint Presentation Slides for the song Aasai Aginen
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aasai Aginen PPT
ஆசையாகினேன் கோவே PPT

