Full Screen ?
 

சாத்தான் காட்டும் பாதையில் நான் செல்லவே மாட்டேன்

சாத்தான் காட்டும் பாதையில் நான் செல்லவே மாட்டேன்
சடுதியில் நாசம் வந்திடுமே நான் செல்லவே மாட்டேன்
தினமும் ஜெபம் செய்வேன், வேதம் வாசிப்பேன்
ஆனந்தமாக பாடுவேன், அல்லேலுயா பாடுவேன்

சாத்தான் காட்டும் பாதையில் நான் செல்லவே மாட்டேன் Lyrics in English

saaththaan kaattum paathaiyil naan sellavae maattaen
saduthiyil naasam vanthidumae naan sellavae maattaen
thinamum jepam seyvaen, vaetham vaasippaen
aananthamaaka paaduvaen, allaeluyaa paaduvaen

PowerPoint Presentation Slides for the song சாத்தான் காட்டும் பாதையில் நான் செல்லவே மாட்டேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சாத்தான் காட்டும் பாதையில் நான் செல்லவே மாட்டேன் PPT

தமிழ்