Full Screen ?
 

இந்த பாக்கியம் தந்த இயேசுவுக்கு

இந்த பாக்கியம் தந்த இயேசுவுக்கு
பதில் நான் என்ன கொடுக்க வேண்டும்
என் பூர்ண சக்தியோடு அவர் நாமத்தை
என்றும் வாழ்த்தி புகழ்த்திடுவேன்
கொடும் பாவி என்னை (இரட்சிக்க) (2)
திரு சிரசில் அவர் முள்முடி தரித்தார்
கொடும் பாவி என்னை இரட்சிக்க

இந்த பாக்கியம் தந்த இயேசுவுக்கு Lyrics in English

intha paakkiyam thantha Yesuvukku
pathil naan enna kodukka vaenndum
en poorna sakthiyodu avar naamaththai
entum vaalththi pukalththiduvaen
kodum paavi ennai (iratchikka) (2)
thiru sirasil avar mulmuti thariththaar
kodum paavi ennai iratchikka

PowerPoint Presentation Slides for the song இந்த பாக்கியம் தந்த இயேசுவுக்கு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இந்த பாக்கியம் தந்த இயேசுவுக்கு PPT

தமிழ்