Yesuvae Vali Saththiyam in G♯ Scale

இயேசுவே வழி சத்தியம் ஜீவன்
இயேசுவே ஒளி நித்தியம் தேவன்
இயேசுவே வழி சத்தியம் ஜீவன்
இயேசுவே ஒளி நித்தியம் தேவன்
புது வாழ்வு எனக்கு தந்தார்
சமாதானம் நிறைவாய் அளித்தார்
பாவங்கள் யாவும் மன்னித்தார்
சாபங்கள் யாவும் தொலைத்தார்
கல்வாரி மீதில் எனக்காய்
தம் உதிரம் சிந்தி மரித்தார்
மூன்றும் நாளில் உயிர்த்தார்
உன்னதத்தில் அமர்ந்தார்
…இயேசுவே
நல் மேய்ப்பனாகக் காத்தார்
எனை தமையனாகக் கொண்டார்
என் நண்பனாக வந்தார்
என் தலைவனாக நின்றுர்
மேகங்கள் மிதில் ஒர் நாள்
மணவாளனாக வருவார்
என்னை அணைத்துக் கொள்வார்
வானில் கொண்டு செல்வார்
…இயேசுவே


Yesuvae Vali Saththiyam Chords for Keyboard, Guitar and Piano

Yesuvae Vali Saththiyam Chords in G♯ Scale

தமிழ்