Santhosham En Ullil Santhosham in D♯ Scale

சந்தோஷம் என் உள்ளில் சந்தோஷம்
என் இயேசு வந்தால் சந்தோஷம்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா ஆமென்
பாவம் போக்கினதான் சந்தோஷம்
என் சாபம் நீக்கினதால் சந்தோஷம் (2)
துதித்து பாடிடு கைதட்டி ஆடிடு
எல்லோரும் கொண்டாடுவோம்
கண்ணீரை மாற்றினதால் சந்தோஷம்
எனக்கு களிப்பை தந்ததால் சந்தோஷம் (2)
…துதித்து பாடிடு
என்னையும் அழைத்தார் சந்தோஷம்
புதிய வாழ்வை கொடுத்தார் சந்தோஷம் (2)
…துதித்து பாடிடு
பரலோகம் செல்வாஎன் சந்தோஷம்
என் பரனோடு வாழ்வேன் சந்தோஷம் (2)
…துதித்து பாடிடு


Santhosham En Ullil Santhosham Chords for Keyboard, Guitar and Piano

Santhosham En Ullil Santhosham Chords in D♯ Scale

தமிழ்