நம் தேவனைத் துதித்து பாடி
அவர் நாமம் போற்றுவோம்
களிகூர்ந்திடுவோம் அகமகிழ்ந்திடுவோம்
துதிசாற்றிடுவோம் புகழ் பாடிடுவோம்
அவர் நாமம் போற்றிடுவோம் – 2
—நம் தேவனைத்
நம் பாவம் யாவும் நீக்கி மீட்டார்
அவர் நாமம் போற்றுவோம்
துன்மார்க்க வாழ்வை முற்றும் நீக்கி
அவர் நாமம் போற்றிடுவோம்
–களிகூர்ந்திடுவோம்
மெய் ஜீவ பாதை தன்னில் சென்று
அவர் நாமம் போற்றிடுவோம்
நல் ஆவியின் கனிகள் ஈந்து
அவர் நாமம் போற்றிடுவோம்
–களிகூர்ந்திடுவோம்
மேலோக தூதர் கீதம் பாடி
அவர் நாமம் போற்றிடுவோம்
பேரின்ப நாடு தன்னில் வாழ
அவர் நாமம் போற்றிடுவோம்
–களிகூர்ந்திடுவோம்
Nam Thaevanaith Thuthiththu Paati Chords for Keyboard, Guitar and Piano