குமாரன் கொடுக்கப்பட்டார்
கைத்தட்டி பாடிடுவோம்
இயேசு பிறந்துவிட்டார்
மகிழ்ந்துக் கொண்டாடிடுவோம்
–குமாரன்
பரலோகில் உனக்கொரு இடமுண்டு
என்றவர் பிறந்திட இடமில்லையே
இதயத்தை அவருக்கு திறந்திடு
உன்னோடு போஜனம் பண்ணிடுவார்
–குமாரன்
அதிசயமானவர் ஆலோசனை
கர்த்தர் வல்லமையுடையவரே
சமாதான காரணம் சகலமும்
படைத்தவர் மனிதனாய் தோன்றிவிட்டார்
–குமாரன்
வார்த்தையாய் இருந்தவர் மாம்சமாய்
உலகிலே ஜீவனை அளிக்க வந்தார்
ஜீவனை அளித்தவர் ஆவியாய்
இதயத்தில் வாசம் செய்திடுவார்
–குமாரன்
Kumaaran Kodukkappattar Chords for Keyboard, Guitar and Piano