Aaraathanai Sukam Tharum in B♭ Scale

B♭ = A♯

ஆராதனை சுகம் தரும்
ஆராதித்தால் பெலன் வரும்
நான் போற்றுவேன் நான் புகழுவேன்
கிருபையே எந்நாளும்
நினைத்து வாழ்ந்திடுவேன்
எனது வாஞ்சையும் நீரே
எனது ஆசையும் நீரே
உங்க சமுகமே எனக்கானந்தம்
உங்க பிரசன்னமே எனக்காறுதல்
எனது ஏக்கமும் நீரே
எனது நோக்கமும் நீரே
எந்தன் நேசமே எந்தன் ஜீவனே
எந்தன் இயேசுவே எந்தன் ஜீவனே


Aaraathanai Sukam Tharum Chords for Keyboard, Guitar and Piano

Aaraathanai Sukam Tharum Chords in B♭ Scale

தமிழ்