Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Leviticus 19:22 in Tamil

Home Bible Leviticus Leviticus 19 Leviticus 19:22

லேவியராகமம் 19:22
அதினாலே ஆசாரியன் அவன் செய்த பாவத்தினிமித்தம் அவனுக்காகக் கர்த்தருடைய சந்நிதியில் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அவன் செய்த பாவம் அவனுக்கு மன்னிக்கப்படும்.

Tamil Indian Revised Version
அதினாலே ஆசாரியன் அவன் செய்த பாவத்தினிமித்தம் அவனுக்காகக் கர்த்தருடைய சந்நிதியில் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அவன் செய்த பாவம் அவனுக்கு மன்னிக்கப்படும்.

Tamil Easy Reading Version
அவன் சுத்திகரிக்கப்படும்படி ஆசாரியன் பாவ நிவிர்த்தி செய்வான். கர்த்தருக்கு முன்பாக ஆசாரியன் ஆட்டுக்கடாவை குற்றபரிகார பலியாகச் செலுத்த வேண்டும், அப்போது அவன் பாவங்கள் மன்னிக்கப்படும்.

Thiru Viviliam
அதனால் அவன் செய்த குற்றத்திற்காக, ஆண்டவர் திருமுன் குரு கறைநீக்கம் செய்வார். அப்போது அவன் செய்த பாவம் மன்னிக்கப்படும்.⒫

Leviticus 19:21Leviticus 19Leviticus 19:23

King James Version (KJV)
And the priest shall make an atonement for him with the ram of the trespass offering before the LORD for his sin which he hath done: and the sin which he hath done shall be forgiven him.

American Standard Version (ASV)
And the priest shall make atonement for him with the ram of the trespass-offering before Jehovah for his sin which he hath sinned: and the sin which he hath sinned shall be forgiven him.

Bible in Basic English (BBE)
And the priest will take away his sin before the Lord with the sheep which is offered for his wrongdoing, and he will have forgiveness for the sin which he has done.

Darby English Bible (DBY)
And the priest shall make atonement for him with the ram of the trespass-offering before Jehovah for his sin which he hath done; and the sin which he hath done shall be forgiven him.

Webster’s Bible (WBT)
And the priest shall make an atonement for him with the ram of the trespass-offering before the LORD for his sin which he hath done; and the sin which he hath done shall be forgiven him.

World English Bible (WEB)
The priest shall make atonement for him with the ram of the trespass offering before Yahweh for his sin which he has committed: and the sin which he has committed shall be forgiven him.

Young’s Literal Translation (YLT)
and the priest hath made atonement for him with the ram of the guilt-offering before Jehovah, for his sin which he hath sinned, and it hath been forgiven him because of his sin which he hath sinned.

லேவியராகமம் Leviticus 19:22
அதினாலே ஆசாரியன் அவன் செய்த பாவத்தினிமித்தம் அவனுக்காகக் கர்த்தருடைய சந்நிதியில் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அவன் செய்த பாவம் அவனுக்கு மன்னிக்கப்படும்.
And the priest shall make an atonement for him with the ram of the trespass offering before the LORD for his sin which he hath done: and the sin which he hath done shall be forgiven him.

And
the
priest
הַכֹּהֵ֜ןhakkōhēnha-koh-HANE
shall
make
an
atonement
וְכִפֶּר֩wĕkipperveh-hee-PER
for
עָלָ֨יוʿālāywah-LAV
him
with
the
ram
בְּאֵ֤ילbĕʾêlbeh-ALE
of
the
trespass
offering
הָֽאָשָׁם֙hāʾāšāmha-ah-SHAHM
before
לִפְנֵ֣יlipnêleef-NAY
the
Lord
יְהוָ֔הyĕhwâyeh-VA
for
עַלʿalal
his
sin
חַטָּאת֖וֹḥaṭṭāʾtôha-ta-TOH
which
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
he
hath
done:
חָטָ֑אḥāṭāʾha-TA
and
the
sin
מֵֽחַטָּאת֖וֹmēḥaṭṭāʾtômay-ha-ta-TOH
which
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
he
hath
done
חָטָֽא׃ḥāṭāʾha-TA
shall
be
forgiven
וְנִסְלַ֣חwĕnislaḥveh-nees-LAHK

Cross Reference

லேவியராகமம் 4:20
பாவநிவாரணபலியின் காளையைச் செய்தபிரகாரம் இந்தக்காளையையும் செய்து, இவ்வண்ணமாய் ஆசாரியன் அவர்களுக்குப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவர்களுக்கு மன்னிக்கப்படும்.

லேவியராகமம் 4:26
அதின் கொழுப்பு முழுவதையும், சமாதானபலியின் கொழுப்பைப் போல, பலிபீடத்தில் தகனித்து, இவ்வண்ணமாய் ஆசாரியன் அவன் செய்த பாவத்தைக் குறித்து அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும்.


Tags அதினாலே ஆசாரியன் அவன் செய்த பாவத்தினிமித்தம் அவனுக்காகக் கர்த்தருடைய சந்நிதியில் பாவநிவிர்த்தி செய்யக்கடவன் அப்பொழுது அவன் செய்த பாவம் அவனுக்கு மன்னிக்கப்படும்
Leviticus 19:22 in Tamil Concordance Leviticus 19:22 in Tamil Interlinear Leviticus 19:22 in Tamil Image