உங்க கிருபைதான்
என்னை தாங்குகின்றது
உங்க கிருபைதான்
என்னை நடத்துகின்றது
கிருபையே கிருபையே
மாறாத நல்ல கிருபையே - 2
உடைக்கப்பட்ட நேரத்திலெல்லாம் [B/G]
என்னை உருவாக்கின கிருபை இது
கிருபையே கிருபையே மாறாத
நல்ல கிருபையே – 2
…உங்க
சோர்ந்துபோன
நேரத்திலெல்லாம் [B/G]
என்னை சூழ்ந்துகொண்ட
கிருபை இது
கிருபையே கிருபையே மாறாத
நல்ல கிருபையே – 2
…உங்க
ஒன்றுமில்லா நேரத்திலெல்லாம் [B/G]
எனக்கு உதவி செய்த கிருபை இது
கிருபையே கிருபையே மாறாத
நல்ல கிருபையே – 2
…உங்க
ஊழியத்தின் பாதையிலெல்லாம் [B/G]
என்னை உயர்த்திவைத்த
கிருபை இது
கிருபையே கிருபையே மாறாத
நல்ல கிருபையே – 2
…உங்க
Unga Kirupaithaan Chords for Keyboard, Guitar and Piano