தேனா இனிக்க ஒரு சேதியை சொல்வோம்
கர்த்தர் இயேசு நல் சேதியை சொல்வோம்
ஒன்னாக் கூடுவோம்
நல்லா பாடுவோம்
சந்தோஷத்தை அள்ளி
த் தூவி ஆட்டம் ஆடுவோம்
எந்நாளும் எந்நாளும் சமாதானம் தந்தாரு
சந்தோஷத்த கொண்டாடு துள்ளிக் கொண்டாடு
ராசாதி ராசனாம் தேவாதி தேவனாம்
எல்லாதையும் விட்டுபிட்டு ஏழையானாரு
ஏழைப் பங்காளனாம் பாமரனின் தோழனாம்
இயேசு என்னும் பெயரோடு அவதரிச்
சாரு
இவரோட பெயரு
க்கு இனையேயில்லை
இவரோட மகிமைக்கும் குறைவே
யில்லை
இவரோட ஆட்சி
க்கு முடிவேயில்லை
இவரோட மாட்சிக்கு ஈடேயி
ல்லை
—–எந்நாளும்
வானாதி வானமும் வாழும் இந்த பூமியும்
கண்ணாளனைக் கண்ட பின்னும் வாடிப் போகுமா
ஏழைப் பணக்காரரும் இல்லாதவர் கூட்டமும்
இந்நாளையே ஒன்றா சேர்ந்து கொண்டா
டுவோமா
இவரன்றி உலகு
க்கு ஒளியே இல்லை
இவரன்றி உண்மைக்கு பொருளே
இல்லை
இவரோட அன்பு
க்கு எல்லை இல்லை
இவரோட நன்மைக்கு அளவே இல்
லை
———–எந்நாளும்
தேனா இனிக்க ஒரு சேதியை சொல்வோம்
Thaenaa Inikka Oru Sethiyai Solvom
கர்த்தர் இயேசு நல் சேதியை சொல்வோம்
Karththar Yesu Nal Sethiyai Solvom
ஒன்னாக் கூடுவோம்
நல்லா பாடுவோம்
Onnaak Kooduvom Nallaa Paaduvom
சந்தோஷத்தை அள்ளி
த் தூவி ஆட்டம் ஆடுவோம்
Santhoshaththai Allith Thoovi Aattam Aaduvom
எந்நாளும் எந்நாளும் சமாதானம் தந்தாரு
Ennaalum Ennaalum Samaathaanam Thanthaaru
சந்தோஷத்த கொண்டாடு துள்ளிக் கொண்டாடு
Santhoshaththa Konndaadu Thullik Konndaadu
ராசாதி ராசனாம் தேவாதி தேவனாம்
Raasaathi Raasanaam Thaevaathi Thaevanaam
எல்லாதையும் விட்டுபிட்டு ஏழையானாரு
Ellaathaiyum Vittupittu Aelaiyaanaaru
ஏழைப் பங்காளனாம் பாமரனின் தோழனாம்
Aelaip Pangaalanaam Paamaranin Tholanaam
இயேசு என்னும் பெயரோடு அவதரிச்
சாரு
Yesu Ennum Peyarodu Avatharichchaாru
இவரோட பெயரு
க்கு இனையேயில்லை
Ivaroda Peyarukku Inaiyaeyillai
இவரோட மகிமைக்கும் குறைவே
யில்லை
Ivaroda Makimaikkum Kuraivaeyillai
இவரோட ஆட்சி
க்கு முடிவேயில்லை
Ivaroda Aatchikku Mutivaeyillai
இவரோட மாட்சிக்கு ஈடேயி
ல்லை
Ivaroda Maatchikku Eetaeyillai
-----எந்நாளும்
-----ennaalum
வானாதி வானமும் வாழும் இந்த பூமியும்
Vaanaathi Vaanamum Vaalum Intha Poomiyum
கண்ணாளனைக் கண்ட பின்னும் வாடிப் போகுமா
Kannnnaalanaik Kannda Pinnum Vaatip Pokumaa
ஏழைப் பணக்காரரும் இல்லாதவர் கூட்டமும்
Aelaip Panakkaararum Illaathavar Koottamum
இந்நாளையே ஒன்றா சேர்ந்து கொண்டா
டுவோமா
Innaalaiyae Onta Sernthu Konndaaduvomaa
இவரன்றி உலகு
க்கு ஒளியே இல்லை
Ivaranti Ulakukku Oliyae Illai
இவரன்றி உண்மைக்கு பொருளே
இல்லை
Ivaranti Unnmaikku Porulae Illai
இவரோட அன்பு
க்கு எல்லை இல்லை
Ivaroda Anpukku Ellai Illai
இவரோட நன்மைக்கு அளவே இல்
லை
Ivaroda Nanmaikku Alavae Illai
-----------எந்நாளும்
-----------ennaalum
Thaenaa Inikka Chords Keyboard
thaenaa Inikka Oru Sethiyai Solvom
karththar Yesu Nal Sethiyai Solvom
onnaak Kooduvom
Nallaa Paaduvom
santhoshaththai Alli
th Thoovi Aattam Aaduvom
ennaalum Ennaalum Samaathaanam Thanthaaru
santhoshaththa Konndaadu Thullik Konndaadu
raasaathi Raasanaam Thaevaathi Thaevanaam
ellaathaiyum Vittupittu Aelaiyaanaaru
aelaip Pangaalanaam Paamaranin Tholanaam
Yesu Ennum Peyarodu Avatharich
saaru
ivaroda Peyaru
kku Inaiyaeyillai
ivaroda Makimaikkum Kuraivae
yillai
ivaroda Aatchi
kku Mutivaeyillai
ivaroda Maatchikku Eetaeyi
llai
-----ennaalum
vaanaathi Vaanamum Vaalum Intha Poomiyum
kannnnaalanaik Kannda Pinnum Vaatip Pokumaa
aelaip Panakkaararum Illaathavar Koottamum
innaalaiyae Onta Sernthu Konndaa
duvomaa
ivaranti Ulaku
kku Oliyae Illai
ivaranti Unnmaikku Porulae
Illai
ivaroda Anpu
kku Ellai Illai
ivaroda Nanmaikku Alavae Il
lai
-----------ennaalum
Thaenaa Inikka Chords Guitar
Thaenaa Inikka Chords for Keyboard, Guitar and Piano