Ninaivellaam Chords

நினைவெல்லாம்
ஏக்கமெல்லாம்
வாஞ்சையெல்லாம் நீரே
உம்மோடு நான் நடக்கனுமே
உம்மோடு நான் பழகனுமே
உந்தன் சித்தம் சிலுவையுமே
என் அன்பே என் உயிரே
மழைக்காக காத்திருக்கும்
பயிர் போல நான் காத்திருந்தேன்
மேல் காற்று வீசுமென்று
ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்தேன்
மழையாக இறங்கனுமே
என்னை முழுதும் நனைக்கனுமே
…நினைவெல்லாம்
தநதை என்பேன் தகப்பன் என்பேன்
தனிமையிலே என் துணை என்பேன்
சிநேகிதரே சிறந்தவரே
மார்போடு என்னை அணைப்பவரே
மணவாட்டி என்றவரே
மணவாளன் இயேசுவே…..
…நினைவெல்லாம்


Ninaivellaam Chords for Keyboard, Guitar and Piano
தமிழ்