Enthan Jeevan, Yesuvae in E♭ Scale

E♭ = D♯

எந்தன் ஜீவன், இயேசுவே
சொந்தமாக ஆளுமே- எந்தன்
காலம் நேரமும் நீர் கையாடியருளும்
—–எந்தன் ஜீவன்
எந்தன் கை பேரன்பினால்
ஏவப்படும் எந்தன் கால்-சேவை
செய்ய விரையும் அழகாக விளங்கும்
—–எந்தன் ஜீவன்
எந்தன் நாவு இன்பமாய்
உம்மைப் பாடவுமென் வாய்-மீட்பின்
செய்தி கூறவும் ஏதுவாக்கியருளும்
—–எந்தன் ஜீவன்
எந்தன் சித்தம், இயேசுவே
ஒப்புவித்து விட்டேனே-எந்தன்
நெஞ்சில் தங்குவீர் அதை நித்தம் ஆளுவீர்
—–எந்தன் ஜீவன்
உந்தன் பாதம் பற்றினேன்
எந்தன் நேசம் ஊற்றினேன்-என்னையே
சமூலமாய் தத்தம் செய்தேன் நித்தமாய்
—–எந்தன் ஜீவன்


Enthan Jeevan, Yesuvae Chords for Keyboard, Guitar and Piano

Enthan Jeevan, Yesuvae Chords in E♭ Scale

தமிழ்