அப்பா என்னை முழுவதும் அர்ப்பணித்தேன் ஐயா
உயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்குச் சொந்தமையா
அர்ப்பணித்தேன் (நான்) அர்
ப்பணித்தேன்
ஆவி ஆத்துமா சரீரம் அர்ப்ப
ணித்தேன்
- என்
உள்ளம் உடல் எல்லா
மே உமக்குத்
தந்தேனையா
கள்ளம் கபடு இல்
லாமல் காத்துக் கொள்ளுமையா ஒரு
உலகப்பெருமை சிற்றி
ன்பம் உதறி
விட்டேனையா
கசப்பு வெறுப்பு
காயங்கள் கடந்து போனதையா
வாக்குவாதம் பொறாமை
(பொறாமைக
ள்) தூக்கி எறிந்தேன்
நான்
ஆண்டவர் இயேசுவை
ஆடையாய் அணிந்து கொண்டேன் நான்
உமக்காய் வாழும் வை
ராக்கியம்
உள்ளத்தில் வந்ததையா
எனக்காய் வாழும்
எண்ணங்கள் என்றோ மடிந்ததையா
அப்பா என்னை முழுவதும் அர்ப்பணித்தேன் ஐயா
Appaa Ennai Muluvathum Arppanniththaen Aiyaa
உயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்குச் சொந்தமையா
Uyirotirukkum Naalellaam Umakkuch Sonthamaiyaa
அர்ப்பணித்தேன் (நான்) அர்
ப்பணித்தேன்
Arppanniththaen (naan) Arppanniththaen
ஆவி ஆத்துமா சரீரம் அர்ப்ப
ணித்தேன்
- என்
Aavi Aaththumaa Sareeram Arppanniththaen - En
உள்ளம் உடல் எல்லா
மே உமக்குத்
தந்தேனையா
Ullam Udal Ellaamae Umakkuth Thanthaenaiyaa
கள்ளம் கபடு இல்
லாமல் காத்துக் கொள்ளுமையா ஒரு
kallam Kapadu Illaamal Kaaththuk Kollumaiyaa Oru
உலகப்பெருமை சிற்றி
ன்பம் உதறி
விட்டேனையா
Ulakapperumai Sittinpam Utharivittaenaiyaa
கசப்பு வெறுப்பு
காயங்கள் கடந்து போனதையா
kasappu Veruppu Kaayangal Kadanthu Ponathaiyaa
வாக்குவாதம் பொறாமை
(பொறாமைக
ள்) தூக்கி எறிந்தேன்
நான்
Vaakkuvaatham Poraamai(poraamaika L) Thookki Erinthaen Naan
ஆண்டவர் இயேசுவை
ஆடையாய் அணிந்து கொண்டேன் நான்
aanndavar Yesuvai Aataiyaay Anninthu Konntaen Naan
உமக்காய் வாழும் வை
ராக்கியம்
உள்ளத்தில் வந்ததையா
Umakkaay Vaalum Vairaakkiyam Ullaththil Vanthathaiyaa
எனக்காய் வாழும்
எண்ணங்கள் என்றோ மடிந்ததையா
enakkaay Vaalum Ennnangal Ento Matinthathaiyaa
Appaa Ennai Muluvathum Chords Keyboard
appaa Ennai Muluvathum Arppanniththaen Aiyaa
uyirotirukkum Naalellaam Umakkuch Sonthamaiyaa
arppanniththaen (naan) Ar
ppanniththaen
aavi Aaththumaa Sareeram Arppa
nniththaen
- En
ullam Udal Ellaa
mae Umakkuth
Thanthaenaiyaa
kallam Kapadu Il
laamal Kaaththuk Kollumaiyaa Oru
ulakapperumai Sitti
npam Uthari
vittaenaiyaa
kasappu Veruppu
Kaayangal Kadanthu Ponathaiyaa
vaakkuvaatham Poraamai
(poraamaika
l) Thookki Erinthaen
Naan
aanndavar Yesuvai
Aataiyaay Anninthu Konntaen Naan
umakkaay Vaalum Vai
raakkiyam
Ullaththil Vanthathaiyaa
enakkaay Vaalum
Ennnangal Ento Matinthathaiyaa
Appaa Ennai Muluvathum Chords Guitar
Appaa Ennai Muluvathum Chords for Keyboard, Guitar and Piano