Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 9:25 in Tamil

Judges 9:25 in Tamil Bible Judges Judges 9

நியாயாதிபதிகள் 9:25
சீகேமின் மனுஷர் மலைகளின் உச்சியில் அவனுக்குப் பதிவிருக்கிறவர்களை வைத்தார்கள்; அவர்கள் தங்கள் அருகே வழி நடந்து போகிற யாவரையும் கொள்ளையிட்டார்கள்; அது அபிமெலேக்குக்கு அறிவிக்கப்பட்டது.

Tamil Indian Revised Version
சீகேமின் மனிதர்கள் மலைகளின் உச்சியில் அவனுக்கு ஒளிந்திருக்கிறவர்களை வைத்தார்கள்; அவர்கள் தங்கள் அருகே வழிநடந்துபோகிற எல்லோரையும் கொள்ளையிட்டார்கள்; அது அபிமெலேக்குக்கு அறிவிக்கப்பட்டது.

Tamil Easy Reading Version
சீகேம் நகரின் தலைவர்களுக்கு அபிமெலேக்கின் மேல் இருந்த விருப்பம் குறைந்தது. மலையில் கடந்து சென்றவர்களையெல்லாம் தாக்கி அவர்களது பெருட்களைப் பறிக்கும்பொருட்டு அவர்கள் மலையின்மேல் ஆட்களை அமர்த்தினார்கள். இந்தத் தாக்குதலைக் குறித்து அபிமெலேக்கு அறிந்தான்.

Thiru Viviliam
செக்கேமின் குடிமக்கள் அவனுக்கு எதிராக மலைகளின் உச்சிகளில் ஆள்களைப் பதுங்கி இருக்க வைத்து அவ்வழியே கடந்து செல்வோரை எல்லாம் கொள்ளையடிக்கச் செய்தனர். இது அபிமெலக்கிற்குத் தெரிவிக்கப்பட்டது.⒫

Judges 9:24Judges 9Judges 9:26

King James Version (KJV)
And the men of Shechem set liers in wait for him in the top of the mountains, and they robbed all that came along that way by them: and it was told Abimelech.

American Standard Version (ASV)
And the men of Shechem set liers-in-wait for him on the tops of the mountains, and they robbed all that came along that way by them: and it was told Abimelech.

Bible in Basic English (BBE)
And the townsmen of Shechem put secret watchers on the tops of the mountains, and they made attacks on all who went by on the road and took their goods; and word of this came to Abimelech.

Darby English Bible (DBY)
And the men of Shechem put men in ambush against him on the mountain tops, and they robbed all who passed by them along that way; and it was told Abim’elech.

Webster’s Bible (WBT)
And the men of Shechem set liers in wait for him on the top of the mountains, and they robbed all that came along that way by them: and it was told Abimelech.

World English Bible (WEB)
The men of Shechem set liers-in-wait for him on the tops of the mountains, and they robbed all who came along that way by them: and it was told Abimelech.

Young’s Literal Translation (YLT)
And the masters of Shechem set for him ambushes on the top of the hills, and rob every one who passeth over by them in the way, and it is declared to Abimelech.

நியாயாதிபதிகள் Judges 9:25
சீகேமின் மனுஷர் மலைகளின் உச்சியில் அவனுக்குப் பதிவிருக்கிறவர்களை வைத்தார்கள்; அவர்கள் தங்கள் அருகே வழி நடந்து போகிற யாவரையும் கொள்ளையிட்டார்கள்; அது அபிமெலேக்குக்கு அறிவிக்கப்பட்டது.
And the men of Shechem set liers in wait for him in the top of the mountains, and they robbed all that came along that way by them: and it was told Abimelech.

And
the
men
וַיָּשִׂ֣ימוּwayyāśîmûva-ya-SEE-moo
of
Shechem
לוֹ֩loh
set
בַֽעֲלֵ֨יbaʿălêva-uh-LAY
liers
in
wait
שְׁכֶ֜םšĕkemsheh-HEM
in
him
for
מְאָֽרְבִ֗יםmĕʾārĕbîmmeh-ah-reh-VEEM
the
top
עַ֚לʿalal
of
the
mountains,
רָאשֵׁ֣יrāʾšêra-SHAY
robbed
they
and
הֶֽהָרִ֔יםhehārîmheh-ha-REEM

וַיִּגְזְל֗וּwayyigzĕlûva-yeeɡ-zeh-LOO
all
אֵ֛תʾētate
that
כָּלkālkahl
came
along
אֲשֶׁרʾăšeruh-SHER
way
that
יַֽעֲבֹ֥רyaʿăbōrya-uh-VORE
by
עֲלֵיהֶ֖םʿălêhemuh-lay-HEM
them:
and
it
was
told
בַּדָּ֑רֶךְbaddārekba-DA-rek
Abimelech.
וַיֻּגַּ֖דwayyuggadva-yoo-ɡAHD
לַֽאֲבִימֶֽלֶךְ׃laʾăbîmelekLA-uh-vee-MEH-lek

நியாயாதிபதிகள் 9:25 in English

seekaemin Manushar Malaikalin Uchchiyil Avanukkup Pathivirukkiravarkalai Vaiththaarkal; Avarkal Thangal Arukae Vali Nadanthu Pokira Yaavaraiyum Kollaiyittarkal; Athu Apimelaekkukku Arivikkappattathu.


Tags சீகேமின் மனுஷர் மலைகளின் உச்சியில் அவனுக்குப் பதிவிருக்கிறவர்களை வைத்தார்கள் அவர்கள் தங்கள் அருகே வழி நடந்து போகிற யாவரையும் கொள்ளையிட்டார்கள் அது அபிமெலேக்குக்கு அறிவிக்கப்பட்டது
Judges 9:25 in Tamil Concordance Judges 9:25 in Tamil Interlinear Judges 9:25 in Tamil Image

Read Full Chapter : Judges 9