நியாயாதிபதிகள் 2:8
நூனின் குமாரனாகிய யோசுவா என்னும் கர்த்தரின் ஊழியக்காரன் நூற்றுப்பத்து வயதுள்ளவனாய் மரணமடைந்தான்.
Tamil Indian Revised Version
நூனின் மகனான யோசுவா என்னும் கர்த்தரின் ஊழியக்காரன் நூற்றுப்பத்து வயதுள்ளவனாக இறந்துபோனான்.
Tamil Easy Reading Version
நூனின் மகனும், கர்த்தருடைய தாசனுமாகிய யோசுவா 110 வயதானபோது மரணமடைந்தான்.
Thiru Viviliam
நூனின் மகனும் ஆண்டவரின் ஊழியருமாகிய யோசுவா இறந்தார். அவருக்கு வயது நூற்றுப் பத்து.
King James Version (KJV)
And Joshua the son of Nun, the servant of the LORD, died, being an hundred and ten years old.
American Standard Version (ASV)
And Joshua the son of Nun, the servant of Jehovah, died, being a hundred and ten years old.
Bible in Basic English (BBE)
And death came to Joshua, the son of Nun, the servant of the Lord, he being a hundred and ten years old.
Darby English Bible (DBY)
And Joshua the son of Nun, the servant of the LORD, died at the age of one hundred and ten years.
Webster’s Bible (WBT)
And Joshua the son of Nun, the servant of the LORD, died, being a hundred and ten years old.
World English Bible (WEB)
Joshua the son of Nun, the servant of Yahweh, died, being one hundred ten years old.
Young’s Literal Translation (YLT)
And Joshua son of Nun, servant of Jehovah, dieth, a son of a hundred and ten years,
நியாயாதிபதிகள் Judges 2:8
நூனின் குமாரனாகிய யோசுவா என்னும் கர்த்தரின் ஊழியக்காரன் நூற்றுப்பத்து வயதுள்ளவனாய் மரணமடைந்தான்.
And Joshua the son of Nun, the servant of the LORD, died, being an hundred and ten years old.
And Joshua | וַיָּ֛מָת | wayyāmot | va-YA-mote |
the son | יְהוֹשֻׁ֥עַ | yĕhôšuaʿ | yeh-hoh-SHOO-ah |
of Nun, | בִּן | bin | been |
the servant | נ֖וּן | nûn | noon |
Lord, the of | עֶ֣בֶד | ʿebed | EH-ved |
died, | יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA |
being an hundred | בֶּן | ben | ben |
and ten | מֵאָ֥ה | mēʾâ | may-AH |
years | וָעֶ֖שֶׂר | wāʿeśer | va-EH-ser |
old. | שָׁנִֽים׃ | šānîm | sha-NEEM |
நியாயாதிபதிகள் 2:8 in English
Tags நூனின் குமாரனாகிய யோசுவா என்னும் கர்த்தரின் ஊழியக்காரன் நூற்றுப்பத்து வயதுள்ளவனாய் மரணமடைந்தான்
Judges 2:8 in Tamil Concordance Judges 2:8 in Tamil Interlinear Judges 2:8 in Tamil Image
Read Full Chapter : Judges 2