Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 16:1 in Tamil

Home Bible Judges Judges 16 Judges 16:1

நியாயாதிபதிகள் 16:1
பின்பு சிம்சோன் காசாவுக்குப் போய், அங்கே ஒரு வேசியைக் கண்டு, அவளிடத்தில் போனான்.

Tamil Indian Revised Version
பின்பு சிம்சோன் காசாவுக்குப் போய், அங்கே ஒரு விபச்சாரியை கண்டு, அவளிடம் போனான்.

Tamil Easy Reading Version
ஒரு நாள் சிம்சோன் காசா நகரத்திற்குச் சென்றான். அவன் அங்கு ஒரு வேசியைச் சந்தித்து, அன்றிரவு அவளோடு தங்கச் சென்றான்.

Thiru Viviliam
சிம்சோன் காசாவுக்குச் சென்றார். அவர் அங்கே ஒரு விலைமாதைக் கண்டு, அவளிடம் சென்றார்.

Title
காசா என்னும் நகருக்கு சிம்சோன் செல்லுதல்

Other Title
காசாவில் சிம்சோன்

Judges 16Judges 16:2

King James Version (KJV)
Then went Samson to Gaza, and saw there an harlot, and went in unto her.

American Standard Version (ASV)
And Samson went to Gaza, and saw there a harlot, and went in unto her.

Bible in Basic English (BBE)
Now Samson went to Gaza, and there he saw a loose woman and went in to her.

Darby English Bible (DBY)
Samson went to Gaza, and there he saw a harlot, and he went in to her.

Webster’s Bible (WBT)
Then went Samson to Gaza, and saw there a harlot, and went in to her.

World English Bible (WEB)
Samson went to Gaza, and saw there a prostitute, and went in to her.

Young’s Literal Translation (YLT)
And Samson goeth to Gaza, and seeth there a woman, a harlot, and goeth in unto her;

நியாயாதிபதிகள் Judges 16:1
பின்பு சிம்சோன் காசாவுக்குப் போய், அங்கே ஒரு வேசியைக் கண்டு, அவளிடத்தில் போனான்.
Then went Samson to Gaza, and saw there an harlot, and went in unto her.

וַיֵּ֥לֶךְwayyēlekva-YAY-lek
שִׁמְשׁ֖וֹןšimšônsheem-SHONE
עַזָּ֑תָהʿazzātâah-ZA-ta
וַיַּרְאwayyarva-YAHR
שָׁם֙šāmshahm
אִשָּׁ֣הʾiššâee-SHA
זוֹנָ֔הzônâzoh-NA
וַיָּבֹ֖אwayyābōʾva-ya-VOH
אֵלֶֽיהָ׃ʾēlêhāay-LAY-ha

Cross Reference

யோசுவா 15:47
அஸ்தோத்தும், அதின் வெளிநிலங்களும் கிராமங்களும், காசாவும் எகிப்தின் நதிமட்டுமிருக்கிற அதின் வெளிநிலங்களும் கிராமங்களுமே; பெரிய சமுத்திரமே எல்லை.

ஆதியாகமம் 10:19
கானானியரின் எல்லை, சீதோன்முதல் கேரார் வழியாய்க் காசாமட்டுக்கும், அது முதல் சோதோம், கொமோரா, அத்மா, செபோயிம் வழியாய் லாசாமட்டுக்கும் இருந்தது.

ஆதியாகமம் 38:16
அந்த வழியாய் அவளிடத்தில் போய், அவள் தன் மருமகள் என்று அறியாமல்: நான் உன்னிடத்தில் சேரும்படி வருவாயா என்றான்; அதற்கு அவள்: நீர் என்னிடத்தில் சேரும்படி, எனக்கு என்ன தருவீர் என்றாள்.

எஸ்றா 9:1
இவைகள் செய்து முடிந்தபின்பு, பிரபுக்கள் என்னிடத்தில் சேர்ந்து: இஸ்ரவேல் ஜனங்களும், ஆசாரியரும் லேவியரும் ஆகிய இவர்கள், கானானியர், ஏத்தியர் பெரிசியர், எபூசியர், அம்மோனியர், மோவாபியர், எகிப்தியர், அம்மோரியர் என்னும் இந்த தேசங்களின் ஜனங்களுக்கும், அவர்களுடைய அருவருப்புகளுக்கும் விலகியிருக்கவில்லை.


Tags பின்பு சிம்சோன் காசாவுக்குப் போய் அங்கே ஒரு வேசியைக் கண்டு அவளிடத்தில் போனான்
Judges 16:1 in Tamil Concordance Judges 16:1 in Tamil Interlinear Judges 16:1 in Tamil Image