உங்க துதியிலே வல்லமையுண்டு வல்லமையுண்டு
உங்க ஆர்ப்பரிப்பலே ஜெயமுண்டு ஜெயமுண்டு
துதித்து பாருங்க ஆர்பரித்து மகிழுங்க
வல்லமை உண்டு உண்டு ஜெயமும் உண்டு உண்டு
துதிதானே வல்லமையான ஆயுதமே
உங்க துதிதானே சத்துருவை துரத்திடுமே..
துதித்து பாருங்க ஆர்பரித்து மகிழுங்க
வல்லமை உண்டு உண்டு ஜெயமும் உண்டு உண்டு
…துதியிலே
துதிதானே வெற்றியின் ஆயுதமே
உங்க துதிதானே சாத்தானை ஜெயித்திடுமே
துதித்து பாருங்க ஆர்பரித்து மகிழுங்க
வல்லமை உண்டு உண்டு ஜெயமும் உண்டு உண்டு
…துதியிலே
துதிதானே இடி முழக்க ஆயுதமே
உங்க துதிதானே தடைகளை தகர்த்திடுமே
துதித்து பாருங்க ஆர்பரித்து மகிழுங்க
வல்லமை உண்டு உண்டு ஜெயமும் உண்டு உண்டு
…துதியிலே
Unga Thuthiyilae Vallamaiyunndu Chords for Keyboard, Guitar and Piano