ஓ…ஓ…ஓஹோ..(2)
துதித்திடுவோம் அல்லேலூயா
ஆர்ப்பரிப்போம் அல்லேலூயா – 2
ஆ…. லே…. லூயா….
துதித்திடுவோம் அல்லேலூயா
ஆர்ப்பரிப்போம் அல்லேலூயா
ஆ…. லே…. லூயா….
துதித்திடுவோம் அல்லேலூயா
ஆர்ப்பரிப்போம் அல்லேலூயா
ஆ…. லே…. லூயா....
துதியும் கனமும் மகிமை
உமக்கு செலுத்துகிறோம் தேவா
துதிகளுக்கு பாத்திரர் நீரே
கூடினோம் ஒன்றாக
உம் நாமம் உயர்த்தவே
ஆ…. லே.…லூயா….
Thuthiththiduvom Allaelooyaa Chords for Keyboard, Guitar and Piano