Parisuththarae Engal Yesuthaevaa in F Scale

பரிசுத்தரே எங்கள் இயேசுதேவா
நானிலத்தில் நீர் என்றும் ராஜா — 2
உம்மைப் பாடுவதால் என்னில் தோல்வியில்லை
உம்மைத் துதிப்பதினால் என்னில் குறைவேயில்லை — (2)
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
உம்மை உயர்த்துவதே எங்கள் நோக்கமையா
உம்மை பாடுவதே எங்கள் மேன்மையையா — 2
நான் கொண்ட திட்டங்கள் சிறிதாயினும் ஐயா
எனக்காய் உம் திட்டங்கள் பெரிதல்லவோ – 2
புழுதியிலிருந்தென்னை உயர்த்தினீரே
ராஜாக்களோடு அமர்த்தினீரே – 2
உந்தன் கிருபைகளை எண்ணி நான் பாடுவேன்
உந்தன் மகிமைதனை தினம் நான் ருசிப்பேன்
…அல்லேலூயா
ஊழிய எல்லைகள் பெரிதாக்கினீர்
அதில் இராஜாக்கள் உதிக்கவும் உதவிசெய்தீர் – 2
அறியாத ஜாதியை வரவழைத்தீர்
நீர் தந்த வாக்கினை நிறைவேற்றினீர் — 2
உந்தன் கிருபைகளை எண்ணி நான் பாடுவேன்
உந்தன் மகிமைதனை தினம் நான் ருசிப்பேன்
…அல்லேலூயா
வருத்தங்கள் பசிதாகம் ஏற்ப்பட்டாலும
எங்கள் விசுவாச கேடகம் வீழ்ந்திடாதே – 2
நம்பினோர் நட்டாத்தில் கைவிட்டாலும்
என்னை காப்பற்ற நீர் உண்டு பயமில்லையே — 2
உந்தன் கிருபைகளை எண்ணி நான் பாடுவேன்
உந்தன் மகிமைதனை தினம் நான் ருசிப்பேன்
…அல்லேலூயா


Parisuththarae Engal Yesuthaevaa Chords for Keyboard, Guitar and Piano

Parisuththarae Engal Yesuthaevaa Chords in F Scale

தமிழ்