Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Joshua 22:33 in Tamil

Joshua 22:33 Bible Joshua Joshua 22

யோசுவா 22:33
அந்தச் செய்தி இஸ்ரவேல் புத்திரரின் பார்வைக்கு நன்றாயிருந்தது; ஆகையால் ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் குடியிருக்கிற தேசத்தை அழித்துவிட, அவர்கள்மேல் யுத்தத்திற்குப் புறப்படுவோம் என்கிற பேச்சைவிட்டு, இஸ்ரவேல் புத்திரர் தேவனை ஸ்தோத்திரித்தார்கள்.

Tamil Indian Revised Version
அந்தச் செய்தி இஸ்ரவேல் மக்களின் பார்வைக்கு நன்றாக இருந்தது; ஆகவே ரூபனுடைய வம்சத்தார்களும் காத்தின் வம்சத்தார்களும் குடியிருக்கிற தேசத்தை அழித்துவிட, அவர்கள்மேல் யுத்தத்திற்குப் புறப்படுவோம் என்கிற பேச்சை விட்டு, இஸ்ரவேல் மக்கள் தேவனை ஸ்தோத்தரித்தார்கள்.

Tamil Easy Reading Version
இஸ்ரவேல் ஜனங்களும் திருப்தி கொண்டனர். அவர்கள் சந்தோஷமடைந்து தேவனுக்கு நன்றி தெரிவித்தனர். ரூபன், காத், மனாசே ஆகிய ஜனங்களுக்குக் கெதிராகப் போர் செய்ய வேண்டாமென முடிவெடுத்தனர். அந்த ஜனங்கள் வாழும் இடத்தை அழிக்க வேண்டாம் எனவும் முடிவு செய்தனர்.

Thiru Viviliam
அந்தப் பதில் இஸ்ரயேல் மக்களுக்கு நலமெனத் தோன்றியது. இஸ்ரயேல் மக்கள் கடவுளை வாழ்த்தினர். அவர்கள் ரூபன் மக்களும் காத்து மக்களும் வாழும் நாட்டின்மீது போரிடச் செல்வதுபற்றியோ, அதை அழிப்பது பற்றியோ மேற்கொண்டு பேசவில்லை.

Joshua 22:32Joshua 22Joshua 22:34

King James Version (KJV)
And the thing pleased the children of Israel; and the children of Israel blessed God, and did not intend to go up against them in battle, to destroy the land wherein the children of Reuben and Gad dwelt.

American Standard Version (ASV)
And the thing pleased the children of Israel; and the children of Israel blessed God, and spake no more of going up against them to war, to destroy the land wherein the children of Reuben and the children of Gad dwelt.

Bible in Basic English (BBE)
And the children of Israel were pleased about this; and they gave praise to God, and had no more thought of going to war against the children of Reuben and the children of Gad for the destruction of their land.

Darby English Bible (DBY)
And the thing was good in the sight of the children of Israel, and the children of Israel blessed God, and no more said that they would go up in warfare against them, to destroy the land in which the children of Reuben and the children of Gad dwelt.

Webster’s Bible (WBT)
And the thing pleased the children of Israel; and the children of Israel blessed God, and did not intend to go up against them in battle, to destroy the land in which the children of Reuben and Gad dwelt.

World English Bible (WEB)
The thing pleased the children of Israel; and the children of Israel blessed God, and spoke no more of going up against them to war, to destroy the land in which the children of Reuben and the children of Gad lived.

Young’s Literal Translation (YLT)
and the thing is good in the eyes of the sons of Israel, and the sons of Israel bless God, and have not said to go up against them to war, to destroy the land which the sons of Reuben, and the sons of Gad, are dwelling in.

யோசுவா Joshua 22:33
அந்தச் செய்தி இஸ்ரவேல் புத்திரரின் பார்வைக்கு நன்றாயிருந்தது; ஆகையால் ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் குடியிருக்கிற தேசத்தை அழித்துவிட, அவர்கள்மேல் யுத்தத்திற்குப் புறப்படுவோம் என்கிற பேச்சைவிட்டு, இஸ்ரவேல் புத்திரர் தேவனை ஸ்தோத்திரித்தார்கள்.
And the thing pleased the children of Israel; and the children of Israel blessed God, and did not intend to go up against them in battle, to destroy the land wherein the children of Reuben and Gad dwelt.

And
the
thing
וַיִּיטַ֣בwayyîṭabva-yee-TAHV
pleased
הַדָּבָ֗רhaddābārha-da-VAHR

בְּעֵינֵי֙bĕʿênēybeh-ay-NAY
children
the
בְּנֵ֣יbĕnêbeh-NAY
of
Israel;
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
children
the
and
וַיְבָֽרְכ֥וּwaybārĕkûvai-va-reh-HOO
of
Israel
אֱלֹהִ֖יםʾĕlōhîmay-loh-HEEM
blessed
בְּנֵ֣יbĕnêbeh-NAY
God,
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
not
did
and
וְלֹ֣אwĕlōʾveh-LOH
intend
אָֽמְר֗וּʾāmĕrûah-meh-ROO
up
go
to
לַֽעֲל֤וֹתlaʿălôtla-uh-LOTE
against
עֲלֵיהֶם֙ʿălêhemuh-lay-HEM
them
in
battle,
לַצָּבָ֔אlaṣṣābāʾla-tsa-VA
to
destroy
לְשַׁחֵת֙lĕšaḥētleh-sha-HATE

אֶתʾetet
land
the
הָאָ֔רֶץhāʾāreṣha-AH-rets
wherein
אֲשֶׁ֛רʾăšeruh-SHER
the
children
בְּנֵֽיbĕnêbeh-NAY
of
Reuben
רְאוּבֵ֥ןrĕʾûbēnreh-oo-VANE
and
Gad
וּבְנֵיûbĕnêoo-veh-NAY
dwelt.
גָ֖דgādɡahd
יֹֽשְׁבִ֥יםyōšĕbîmyoh-sheh-VEEM
בָּֽהּ׃bāhba

யோசுவா 22:33 in English

anthach Seythi Isravael Puththirarin Paarvaikku Nantayirunthathu; Aakaiyaal Roopan Puththirarum Kaath Puththirarum Kutiyirukkira Thaesaththai Aliththuvida, Avarkalmael Yuththaththirkup Purappaduvom Enkira Paechchaைvittu, Isravael Puththirar Thaevanai Sthoththiriththaarkal.


Tags அந்தச் செய்தி இஸ்ரவேல் புத்திரரின் பார்வைக்கு நன்றாயிருந்தது ஆகையால் ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் குடியிருக்கிற தேசத்தை அழித்துவிட அவர்கள்மேல் யுத்தத்திற்குப் புறப்படுவோம் என்கிற பேச்சைவிட்டு இஸ்ரவேல் புத்திரர் தேவனை ஸ்தோத்திரித்தார்கள்
Joshua 22:33 in Tamil Concordance Joshua 22:33 in Tamil Interlinear Joshua 22:33 in Tamil Image

Read Full Chapter : Joshua 22