யோசுவா 18:7
லேவியருக்கு உங்கள் நடுவே பங்கில்லை; கர்த்தருடைய ஆசாரியப்பட்டமே அவர்கள் சுதந்தரம்; காத்தும் ரூபனும் மனாசேயின் பாதிக்கோத்திரமும் யோர்தானுக்கு அப்புறத்திலே கிழக்கே கர்த்தரின் தாசனாகிய மோசே தங்களுக்குக் கொடுத்த தங்கள் சுதந்தரத்தை அடைந்து தீர்ந்தது என்றான்.
Tamil Indian Revised Version
லேவியர்களுக்கு உங்கள் நடுவே பங்கு இல்லை; கர்த்தருடைய ஆசாரியத்துவமே அவர்களின் பங்கு; காத்தும் ரூபனும் மனாசேயின் பாதிக் கோத்திரமும் யோர்தானுக்கு மறுபுறத்திலே கிழக்கே கர்த்தரின் ஊழியக்காரனாகிய மோசே தங்களுக்குக் கொடுத்த தங்கள் பங்குகளைப் பெற்றுவிட்டார்கள் என்றான்.
Tamil Easy Reading Version
லேவியர் தேசத்தில் எந்தப் பாகத்தையும் பெறவில்லை. கர்த்தருக்கு ஆசாரியர்களாக சேவை செய்வதே அவர்களுக்குரிய பங்காகும். வாக்களிக்கப்பட்ட தேசத்தில் தங்களுக்குரிய பாகத்தை காத், ரூபன் ஆகிய கோத்திரங்களும், மனாசே கோத்திரத்தின் பாதிக் குடும்பங்களும் பெற்றுக்கொண்டனர். யோர்தான் நதியின் கிழக்குப் பகுதியில் அவர்கள் வசித்தனர். கர்த்தருடைய, ஊழியனாகிய மோசே, அவர்களுக்கு அத்தேசத்தைக் கொடுத்திருந்தான்” என்றான்.
Thiru Viviliam
லேவியர்க்கு உங்கள் நடுவில் பங்கு இல்லை. ஏனெனில், ஆண்டவருக்குக் குருத்துவப்பணி புரிவதே அவர்கள் உரிமைச் சொத்து” என்றார். ஆண்டவரின் ஊழியர் மோசே அவர்களுக்குக் கொடுத்தபடி, காத்து, ரூபன், மனாசேயின் அரைக்குலம் ஆகியோர் தங்களுடைய உரிமைச் சொத்தினை யோர்தானுக்கு அப்பால் கிழக்கில் பெற்றனர்.⒫
King James Version (KJV)
But the Levites have no part among you; for the priesthood of the LORD is their inheritance: and Gad, and Reuben, and half the tribe of Manasseh, have received their inheritance beyond Jordan on the east, which Moses the servant of the LORD gave them.
American Standard Version (ASV)
For the Levites have no portion among you; for the priesthood of Jehovah is their inheritance: and Gad and Reuben and the half-tribe of Manasseh have received their inheritance beyond the Jordan eastward, which Moses the servant of Jehovah gave them.
Bible in Basic English (BBE)
For the Levites have no part among you; to be the Lord’s priests is their heritage; and Gad and Reuben and the half-tribe of Manasseh have had their heritage on the east side of Jordan, given to them by Moses, the servant of the Lord.
Darby English Bible (DBY)
But the Levites have no portion among you, for the priesthood of Jehovah is their inheritance. And Gad, and Reuben, and half the tribe of Manasseh have received their inheritance beyond the Jordan on the east, which Moses the servant of Jehovah gave them.
Webster’s Bible (WBT)
But the Levites have no part among you; for the priesthood of the LORD is their inheritance. And Gad, and Reuben, and half the tribe of Manasseh, have received their inheritance beyond Jordan on the east, which Moses the servant of the LORD gave them.
World English Bible (WEB)
For the Levites have no portion among you; for the priesthood of Yahweh is their inheritance: and Gad and Reuben and the half-tribe of Manasseh have received their inheritance beyond the Jordan eastward, which Moses the servant of Yahweh gave them.
Young’s Literal Translation (YLT)
for there is no portion to the Levites in your midst, for the priesthood of Jehovah `is’ their inheritance, and Gad, and Reuben, and the half of the tribe of Manasseh received their inheritance beyond the Jordan eastward, which Moses servant of Jehovah gave to them.’
யோசுவா Joshua 18:7
லேவியருக்கு உங்கள் நடுவே பங்கில்லை; கர்த்தருடைய ஆசாரியப்பட்டமே அவர்கள் சுதந்தரம்; காத்தும் ரூபனும் மனாசேயின் பாதிக்கோத்திரமும் யோர்தானுக்கு அப்புறத்திலே கிழக்கே கர்த்தரின் தாசனாகிய மோசே தங்களுக்குக் கொடுத்த தங்கள் சுதந்தரத்தை அடைந்து தீர்ந்தது என்றான்.
But the Levites have no part among you; for the priesthood of the LORD is their inheritance: and Gad, and Reuben, and half the tribe of Manasseh, have received their inheritance beyond Jordan on the east, which Moses the servant of the LORD gave them.
But | כִּ֠י | kî | kee |
the Levites | אֵֽין | ʾên | ane |
have no | חֵ֤לֶק | ḥēleq | HAY-lek |
part | לַלְוִיִּם֙ | lalwiyyim | lahl-vee-YEEM |
among | בְּקִרְבְּכֶ֔ם | bĕqirbĕkem | beh-keer-beh-HEM |
you; for | כִּֽי | kî | kee |
the priesthood | כְהֻנַּ֥ת | kĕhunnat | heh-hoo-NAHT |
Lord the of | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
is their inheritance: | נַֽחֲלָת֑וֹ | naḥălātô | na-huh-la-TOH |
and Gad, | וְגָ֡ד | wĕgād | veh-ɡAHD |
and Reuben, | וּרְאוּבֵ֡ן | ûrĕʾûbēn | oo-reh-oo-VANE |
half and | וַֽחֲצִי֩ | waḥăṣiy | va-huh-TSEE |
the tribe | שֵׁ֨בֶט | šēbeṭ | SHAY-vet |
of Manasseh, | הַֽמְנַשֶּׁ֜ה | hamnašše | hahm-na-SHEH |
received have | לָֽקְח֣וּ | lāqĕḥû | la-keh-HOO |
their inheritance | נַֽחֲלָתָ֗ם | naḥălātām | na-huh-la-TAHM |
beyond | מֵעֵ֤בֶר | mēʿēber | may-A-ver |
Jordan | לַיַּרְדֵּן֙ | layyardēn | la-yahr-DANE |
east, the on | מִזְרָ֔חָה | mizrāḥâ | meez-RA-ha |
which | אֲשֶׁר֙ | ʾăšer | uh-SHER |
Moses | נָתַ֣ן | nātan | na-TAHN |
the servant | לָהֶ֔ם | lāhem | la-HEM |
Lord the of | מֹשֶׁ֖ה | mōše | moh-SHEH |
gave | עֶ֥בֶד | ʿebed | EH-ved |
them. | יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
யோசுவா 18:7 in English
Tags லேவியருக்கு உங்கள் நடுவே பங்கில்லை கர்த்தருடைய ஆசாரியப்பட்டமே அவர்கள் சுதந்தரம் காத்தும் ரூபனும் மனாசேயின் பாதிக்கோத்திரமும் யோர்தானுக்கு அப்புறத்திலே கிழக்கே கர்த்தரின் தாசனாகிய மோசே தங்களுக்குக் கொடுத்த தங்கள் சுதந்தரத்தை அடைந்து தீர்ந்தது என்றான்
Joshua 18:7 in Tamil Concordance Joshua 18:7 in Tamil Interlinear Joshua 18:7 in Tamil Image
Read Full Chapter : Joshua 18