Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Joshua 10:23 in Tamil

Home Bible Joshua Joshua 10 Joshua 10:23

யோசுவா 10:23
அவர்கள் அப்படியே செய்து, எருசலேமின் ராஜாவும், எபிரோனின் ராஜாவும், யர்மூத்தின் ராஜாவும், லாகீசின் ராஜாவும், எக்லோனின் ராஜாவுமாகிய அந்த ஐந்து ராஜாக்களையும் அந்தக் கெபியிலிருந்து அவனிடத்திற்கு வெளியே கொண்டுவந்தார்கள்.

Tamil Indian Revised Version
அவர்கள் அப்படியே செய்து, எருசலேமின் ராஜாவும், எபிரோனின் ராஜாவும், யர்மூத்தின் ராஜாவும், லாகீசின் ராஜாவும், எக்லோனின் ராஜாவுமாகிய அந்த ஐந்து ராஜாக்களையும் அந்தக் குகையிலிருந்து வெளியே அவனிடத்திற்குக் கொண்டுவந்தார்கள்.

Tamil Easy Reading Version
யோசுவாவின் ஆட்கள் அப்படியே செய்தனர். அவர்கள் எருசலேம், எப்ரோன், யர்மூத், லாகீசு, எக்லோன் ஆகியவற்றின் அரசர்களாவார்கள்.

Thiru Viviliam
அவர்கள் அவ்வாறே செய்தனர்; எருசலேம், எபிரோன், யார்முத்து, இலாக்கிசு, எக்லோன் ஆகிய நகர்களின் ஐந்து மன்னர்களையும் குகையிலிருந்து கூட்டிக்கொண்டு வந்தார்கள்.

Joshua 10:22Joshua 10Joshua 10:24

King James Version (KJV)
And they did so, and brought forth those five kings unto him out of the cave, the king of Jerusalem, the king of Hebron, the king of Jarmuth, the king of Lachish, and the king of Eglon.

American Standard Version (ASV)
And they did so, and brought forth those five kings unto him out of the cave, the king of Jerusalem, the king of Hebron, the king of Jarmuth, the king of Lachish, the king of Eglon.

Bible in Basic English (BBE)
And they did so, and made those five kings come out of the hole to him, the king of Jerusalem, the king of Hebron, the king of Jarmuth, the king of Lachish, and the king of Eglon.

Darby English Bible (DBY)
And they did so, and brought forth to him those five kings out of the cave, the king of Jerusalem, the king of Hebron, the king of Jarmuth, the king of Lachish, the king of Eglon.

Webster’s Bible (WBT)
And they did so, and brought those five kings to him out of the cave, the king of Jerusalem, the king of Hebron, the king of Jarmuth, the king of Lachish, and the king of Eglon.

World English Bible (WEB)
They did so, and brought forth those five kings to him out of the cave, the king of Jerusalem, the king of Hebron, the king of Jarmuth, the king of Lachish, the king of Eglon.

Young’s Literal Translation (YLT)
and they do so, and bring out unto him these five kings from the cave: the king of Jerusalem, the king of Hebron, the king of Jarmuth, the king of Lachish, the king of Eglon.

யோசுவா Joshua 10:23
அவர்கள் அப்படியே செய்து, எருசலேமின் ராஜாவும், எபிரோனின் ராஜாவும், யர்மூத்தின் ராஜாவும், லாகீசின் ராஜாவும், எக்லோனின் ராஜாவுமாகிய அந்த ஐந்து ராஜாக்களையும் அந்தக் கெபியிலிருந்து அவனிடத்திற்கு வெளியே கொண்டுவந்தார்கள்.
And they did so, and brought forth those five kings unto him out of the cave, the king of Jerusalem, the king of Hebron, the king of Jarmuth, the king of Lachish, and the king of Eglon.

וַיַּ֣עֲשׂוּwayyaʿăśûva-YA-uh-soo
כֵ֔ןkēnhane
וַיֹּצִ֣יאוּwayyōṣîʾûva-yoh-TSEE-oo
אֵלָ֗יוʾēlāyway-LAV
אֶתʾetet
חֲמֵ֛שֶׁתḥămēšethuh-MAY-shet
הַמְּלָכִ֥יםhammĕlākîmha-meh-la-HEEM
הָאֵ֖לֶּהhāʾēlleha-A-leh
מִןminmeen
הַמְּעָרָ֑הhammĕʿārâha-meh-ah-RA
אֵ֣ת׀ʾētate
מֶ֣לֶךְmelekMEH-lek
יְרֽוּשָׁלִַ֗םyĕrûšālaimyeh-roo-sha-la-EEM
אֶתʾetet
מֶ֤לֶךְmelekMEH-lek
חֶבְרוֹן֙ḥebrônhev-RONE
אֶתʾetet
מֶ֣לֶךְmelekMEH-lek
יַרְמ֔וּתyarmûtyahr-MOOT
אֶתʾetet
מֶ֥לֶךְmelekMEH-lek
לָכִ֖ישׁlākîšla-HEESH
אֶתʾetet
מֶ֥לֶךְmelekMEH-lek
עֶגְלֽוֹן׃ʿeglôneɡ-LONE

Cross Reference

யோசுவா 10:1
யோசுவா ஆயியைப் பிடித்து, சங்காரம்பண்ணி, எரிகோவுக்கும் அதின் ராஜாவுக்கும் செய்ததையும், கிபியோனின் குடிகள் இஸ்ரவேலோடே சமாதானம்பண்ணி அவர்களுக்குள் வாசமாயிருக்கிறதையும், எருசலேமின் ராஜாவாகிய அதோனிசேதேக் கேள்விப்பட்டபோது,

யோசுவா 10:3
ஆகையால் எருசலேமின் ராஜாவாகிய அதோனிசேதேக் எபிரோனின் ராஜாவாகிய ஓகாமுக்கும், யர்மூத்தின் ராஜாவாகிய பீராமுக்கும், லாகீசின் ராஜாவாகிய யப்பியாவுக்கும், எக்லோனின் ராஜாவாகிய தெபீருக்கும் ஆள் அனுப்பி:

யோசுவா 10:5
அப்படியே எருசலேமின் ராஜா, எபிரோனின் ராஜா, யர்மூத்தின் ராஜா, லாகீசின் ராஜா, எக்லோனின் ராஜா என்கிற எமோரியரின் ஐந்து ராஜாக்களும் கூடிக்கொண்டு, அவர்களும் அவர்களுடைய எல்லாச்சேனைகளும் போய், கிபியோனுக்கு முன்பாகப் பாளயமிறங்கி, அதின்மேல் யுத்தம்பண்ணினார்கள்.


Tags அவர்கள் அப்படியே செய்து எருசலேமின் ராஜாவும் எபிரோனின் ராஜாவும் யர்மூத்தின் ராஜாவும் லாகீசின் ராஜாவும் எக்லோனின் ராஜாவுமாகிய அந்த ஐந்து ராஜாக்களையும் அந்தக் கெபியிலிருந்து அவனிடத்திற்கு வெளியே கொண்டுவந்தார்கள்
Joshua 10:23 in Tamil Concordance Joshua 10:23 in Tamil Interlinear Joshua 10:23 in Tamil Image