யோசுவா 1
Joshua 1:3 in Tamil
யோசுவா 1:3
நான் மோசேக்குச் சொன்னபடி உங்கள் காலடி மிதிக்கும் எவ்விடத்தையும் உங்களுக்குக் கொடுத்தேன்.
Tamil Indian Revised Version
நான் மோசேக்குச் சொன்னபடி உங்களுடைய கால்கள் மிதிக்கும் எல்லா இடத்தையும் உங்களுக்குக் கொடுத்தேன்.
Tamil Easy Reading Version
நான் இந்த தேசத்தை உங்களுக்குக் கொடுப்பதாக மோசேக்கு வாக்களித்திருந்தேன். எனவே நீங்கள் காலடி எடுத்து வைக்கும் இடத்தையெல்லாம் உங்களுக்கே கொடுப்பேன்.
Thiru Viviliam
மோசேக்கு நான் கூறியவாறு உன் காலடிபடும் இடத்தை எல்லாம் உங்களுக்குக் கொடுப்பேன்.
Roman Transliteration
Naan Moseskkuch sonnapati ungal kaalati mithikkum evvidaththaiyum ungalukkuk koduththaen.
Joshua 1:3 in Other Translations
King James Version (KJV)
Every place that the sole of your foot shall tread upon, that have I given unto you, as I said unto Moses.
American Standard Version (ASV)
Every place that the sole of your foot shall tread upon, to you have I given it, as I spake unto Moses.
Bible in Basic English (BBE)
Every place on which you put your foot I have given to you, as I said to Moses.
Darby English Bible (DBY)
Every place whereon the sole of your foot shall tread have I given to you, as I said unto Moses.
Webster's Bible (WBT)
Every place that the sole of your foot shall tread upon, that have I given to you, as I said to Moses.
World English Bible (WEB)
Every place that the sole of your foot shall tread on, to you have I given it, as I spoke to Moses.
Young's Literal Translation (YLT)
`Every place on which the sole of your foot treadeth, to you I have given it, as I have spoken unto Moses.
யோசுவா Joshua 1:3
நான் மோசேக்குச் சொன்னபடி உங்கள் காலடி மிதிக்கும் எவ்விடத்தையும் உங்களுக்குக் கொடுத்தேன்.
Every place that the sole of your foot shall tread upon, that have I given unto you, as I said unto Moses.| Every | כָּל | kōl | kole |
| place | מָק֗וֹם | māqôm | ma-KOME |
| that | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
| shall tread upon, | תִּדְרֹ֧ךְ | dārak | da-RAHK |
| the sole | כַּֽף | kap | kahf |
| of your foot | רַגְלְכֶ֛ם | regel | reh-ɡEL |
| בּ֖וֹ | |||
| לָכֶ֣ם | |||
| that have I given | נְתַתִּ֑יו | nātan | na-TAHN |
| unto you, as | כַּֽאֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| I said | דִּבַּ֖רְתִּי | dābar | da-VAHR |
| unto | אֶל | ʾēl | ale |
| Moses. | מֹשֶֽׁה׃ | mōše | moh-SHEH |
Read Full Chapter : Joshua 1