Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Joel 3:2 in Tamil

Home Bible Joel Joel 3 Joel 3:2

யோவேல் 3:2
நான் சகல ஜாதியாரையும் கூட்டி யோசபாத்தின் பள்ளத்தாக்கிலே அவர்களை இறங்கிப்போகப்பண்ணி, அவர்கள் என் ஜனத்தையும் இஸ்ரவேலென்னும் என் சுதந்தரத்தையும் புறஜாதிகளுக்குள்ளே சிதறடித்து என் தேசத்தைப் பங்கிட்டுக்கொண்டதினிமித்தமும்,

Tamil Indian Revised Version
நான் எல்லா தேசத்தாரையும் கூட்டி, யோசபாத்தின் பள்ளத்தாக்கிலே அவர்களை இறங்கிப்போகச் செய்வேன், அவர்கள் என் மக்களையும் இஸ்ரவேலென்னும் என் பங்கையும் அந்நியமக்களுக்குள்ளே சிதறடித்து என் தேசத்தைப் பங்கிட்டுக்கொண்டதினால்,

Tamil Easy Reading Version
நான் அனைத்து நாட்டு ஜனங்களையும் ஒன்று சேர்ப்பேன். நான் யோசபாத்தின் பள்ளதாக்கிலே அனைத்து நாட்டு ஜனங்களையும் அழைத்து வருவேன். அங்கே நான் அவர்களை நியாயம் தீர்ப்பேன். அந்நாடுகள் என் இஸ்ரவேல் ஜனங்களைச் சிதறடித்தன. அவைகள் அவர்களை வேறு நாடுகளில் வாழும்படி வற்புறுத்தின. எனவே நான் அந்நாடுகளைத் தண்டிப்பேன். அந்நாடுகள் எனது நிலத்தை பிரித்தன.

Thiru Viviliam
அப்பொழுது நான் வேற்றினத்தார் அனைவரையும் ஒன்றுசேர்த்து யோசபாத்துப் பள்ளத்தாக்கிற்கு இறங்கிவரச் செய்வேன்; அங்கே நான், என் மக்களும் உரிமைச் சொத்துமாகிய இஸ்ரயேலை முன்னிட்டு அவர்களுக்கு எதிராகத் தண்டனைத் தீர்ப்பு வழங்குவேன்; ஏனெனில், அவர்கள் என் மக்களை வேற்று நாடுகளில் சிதறடித்தார்கள்; எனது நாட்டைத் தங்களுக்குள் பங்கிட்டுக்கொண்டார்கள்;

Joel 3:1Joel 3Joel 3:3

King James Version (KJV)
I will also gather all nations, and will bring them down into the valley of Jehoshaphat, and will plead with them there for my people and for my heritage Israel, whom they have scattered among the nations, and parted my land.

American Standard Version (ASV)
I will gather all nations, and will bring them down into the valley of Jehoshaphat; and I will execute judgment upon them there for my people and for my heritage Israel, whom they have scattered among the nations: and they have parted my land,

Bible in Basic English (BBE)
And on the servants and the servant-girls in those days I will send my spirit.

Darby English Bible (DBY)
I will also gather all the nations, and will bring them down into the valley of Jehoshaphat, and I will enter into judgment with them there on account of my people and mine inheritance, Israel, whom they have scattered among the nations: and they have parted my land;

World English Bible (WEB)
I will gather all nations, And will bring them down into the valley of Jehoshaphat; And I will execute judgment on them there for my people, And for my heritage, Israel, whom they have scattered among the nations. They have divided my land,

Young’s Literal Translation (YLT)
Then I have gathered all the nations, And caused them to go down unto the valley of Jehoshaphat, And I have been judged with them there, Concerning My people and Mine inheritance — Israel, Whom they scattered among nations, And My land they have apportioned.

யோவேல் Joel 3:2
நான் சகல ஜாதியாரையும் கூட்டி யோசபாத்தின் பள்ளத்தாக்கிலே அவர்களை இறங்கிப்போகப்பண்ணி, அவர்கள் என் ஜனத்தையும் இஸ்ரவேலென்னும் என் சுதந்தரத்தையும் புறஜாதிகளுக்குள்ளே சிதறடித்து என் தேசத்தைப் பங்கிட்டுக்கொண்டதினிமித்தமும்,
I will also gather all nations, and will bring them down into the valley of Jehoshaphat, and will plead with them there for my people and for my heritage Israel, whom they have scattered among the nations, and parted my land.

I
will
also
gather
וְקִבַּצְתִּי֙wĕqibbaṣtiyveh-kee-bahts-TEE

אֶתʾetet
all
כָּלkālkahl
nations,
הַגּוֹיִ֔םhaggôyimha-ɡoh-YEEM
and
will
bring
them
down
וְה֣וֹרַדְתִּ֔יםwĕhôradtîmveh-HOH-rahd-TEEM
into
אֶלʾelel
the
valley
עֵ֖מֶקʿēmeqA-mek
of
Jehoshaphat,
יְהֽוֹשָׁפָ֑טyĕhôšāpāṭyeh-hoh-sha-FAHT
and
will
plead
וְנִשְׁפַּטְתִּ֨יwĕnišpaṭtîveh-neesh-paht-TEE
with
עִמָּ֜םʿimmāmee-MAHM
them
there
שָׁ֗םšāmshahm
for
עַלʿalal
my
people
עַמִּ֨יʿammîah-MEE
and
for
my
heritage
וְנַחֲלָתִ֤יwĕnaḥălātîveh-na-huh-la-TEE
Israel,
יִשְׂרָאֵל֙yiśrāʾēlyees-ra-ALE
whom
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
they
have
scattered
פִּזְּר֣וּpizzĕrûpee-zeh-ROO
among
the
nations,
בַגּוֹיִ֔םbaggôyimva-ɡoh-YEEM
and
parted
וְאֶתwĕʾetveh-ET
my
land.
אַרְצִ֖יʾarṣîar-TSEE
חִלֵּֽקוּ׃ḥillēqûhee-lay-KOO


Tags நான் சகல ஜாதியாரையும் கூட்டி யோசபாத்தின் பள்ளத்தாக்கிலே அவர்களை இறங்கிப்போகப்பண்ணி அவர்கள் என் ஜனத்தையும் இஸ்ரவேலென்னும் என் சுதந்தரத்தையும் புறஜாதிகளுக்குள்ளே சிதறடித்து என் தேசத்தைப் பங்கிட்டுக்கொண்டதினிமித்தமும்
Joel 3:2 in Tamil Concordance Joel 3:2 in Tamil Interlinear Joel 3:2 in Tamil Image