யோபு 33:33
ஒன்றும் இல்லாதிருந்ததேயாகில் நீர் என் சொல்லைக் கேளும், மவுனமாயிரும், நான் உமக்கு ஞானத்தை உபதேசிப்பேன் என்றான்.
Tamil Indian Revised Version
ஒன்றும் இல்லாதிருந்ததென்றால் நீர் என் சொல்லைக் கேளும், மவுனமாயிரும், நான் உமக்கு ஞானத்தைப் போதிப்பேன் என்றான்.
Tamil Easy Reading Version
ஆனால் யோபுவே, நீர் கூற எதுவுமில்லையெனில், நான் சொல்வதைக் கேளும். அமைதியாக இரும், உமக்கு ஞானத்தைப் போதிப்பேன்” என்றான்.
Thiru Viviliam
⁽இல்லையெனில், நீர் எனக்குச் செவி சாயும்;␢ பேசாதிரும்; நான் உமக்கு␢ ஞானத்தைக் கற்பிப்பேன்.⁾
King James Version (KJV)
If not, hearken unto me: hold thy peace, and I shall teach thee wisdom.
American Standard Version (ASV)
If not, hearken thou unto me: Hold thy peace, and I will teach thee wisdom.
Bible in Basic English (BBE)
If not, give attention to me, and keep quiet, and I will give you wisdom.
Darby English Bible (DBY)
If not, hearken thou unto me; be silent, and I will teach thee wisdom.
Webster’s Bible (WBT)
If not, hearken to me: hold thy peace, and I shall teach thee wisdom.
World English Bible (WEB)
If not, listen to me: Hold your peace, and I will teach you wisdom.”
Young’s Literal Translation (YLT)
If there are not — hearken thou to me, Keep silent, and I teach thee wisdom.
யோபு Job 33:33
ஒன்றும் இல்லாதிருந்ததேயாகில் நீர் என் சொல்லைக் கேளும், மவுனமாயிரும், நான் உமக்கு ஞானத்தை உபதேசிப்பேன் என்றான்.
If not, hearken unto me: hold thy peace, and I shall teach thee wisdom.
If | אִם | ʾim | eem |
not, | אַ֭יִן | ʾayin | AH-yeen |
hearken | אַתָּ֥ה | ʾattâ | ah-TA |
peace, thy hold me: unto | שְֽׁמַֽע | šĕmaʿ | SHEH-MA |
and I shall teach | לִ֑י | lî | lee |
thee wisdom. | הַ֝חֲרֵ֗שׁ | haḥărēš | HA-huh-RAYSH |
וַאֲאַלֶּפְךָ֥ | waʾăʾallepkā | va-uh-ah-lef-HA | |
חָכְמָֽה׃ | ḥokmâ | hoke-MA |
யோபு 33:33 in English
Tags ஒன்றும் இல்லாதிருந்ததேயாகில் நீர் என் சொல்லைக் கேளும் மவுனமாயிரும் நான் உமக்கு ஞானத்தை உபதேசிப்பேன் என்றான்
Job 33:33 in Tamil Concordance Job 33:33 in Tamil Interlinear Job 33:33 in Tamil Image
Read Full Chapter : Job 33