எரேமியா 32:44
பென்யமீன் தேசத்திலும், எருசலேமின் சுற்றுப்புறங்களிலும், யூதாவின் பட்டணங்களிலும், மலைக்காடான பட்டணங்களிலும், பள்ளத்தாக்கான பட்டணங்களிலும், தென்திசைப்பட்டணங்களிலும், நிலங்கள் விலைக்கிரயமாகக் கொள்ளப்படுகிற பத்திரங்களில் கையெழுத்துப் போடுகிறதும் முத்திரையிடுகிறதும் அதற்குச் சாட்சிவைக்கிறதும் உண்டாயிருக்கும்; அவர்கள் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.
Tamil Indian Revised Version
பென்யமீன் தேசத்திலும், எருசலேமின் சுற்றுப்புறங்களிலும், யூதாவின் பட்டணங்களிலும், மலைப்பாங்கான பட்டணங்களிலும், பள்ளத்தாக்கான பட்டணங்களிலும், தென்திசைப் பட்டணங்களிலும், நிலங்கள் விலைக்கிரயமாக வாங்கப்படுகிற பத்திரங்களில் கையெழுத்துப் போடுகிறதும் முத்திரையிடுகிறதும் அதற்குச் சாட்சி வைக்கிறதும் உண்டாயிருக்கும்; அவர்கள் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.
Tamil Easy Reading Version
ஜனங்கள் தம் பணத்தைப் பயன்படுத்தி வயல்களை வாங்குவார்கள். அவர்கள் கையெழுத்திட்டு தம் உடன்படிக்கையை முத்திரையிடுவார்கள். ஜனங்களது பத்திரங்களுக்கு ஜனங்கள் சாட்சி ஆவார்கள். ஜனங்கள் மீண்டும் இத்தேசத்தில் வயல்களை வாங்குவார்கள். இது பென்யமீன் கோத்திரம் வாழ்கிற இடம். எருசலேமைச் சுற்றியுள்ள இடங்களில் அவர்கள் வயலை வாங்குவார்கள். யூதா தேசத்திலுள்ள நகரங்களிலும் மலை நாட்டிலும் வடக்கு மலை அடிவாரங்களிலும் தென் வனாந்தரப் பகுதிகளிலும் அவர்கள் வயல்களை வாங்குவர். அது நிகழும். ஏனென்றால், நான் உங்கள் ஜனங்களை மீண்டும் இங்கே கொண்டு வருவேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Thiru Viviliam
வெள்ளியை விலைக்குக் கொடுத்து நிலங்கள் வாங்குவர்; அவற்றுக்குப் பத்திரம் எழுதி முத்திரையிடுவர்; இவை சாட்சிகள் முன்னிலையில் பென்யமின் நாட்டிலும், எருசலேமின் சுற்றுப் புறங்களிலும், யூதாவின் நகர்களிலும், மலைப் பகுதியிலுள்ள நகர்களிலும், செபேலாவைச் சார்ந்த நகர்களிலும், நெகேபைச் சார்ந்த நகர்களிலும் நிகழும். ஏனெனில் அடிமைத்தனத்தினின்று நான் அவர்களைத் திரும்பி வரச்செய்வேன்;’ என்கிறார் ஆண்டவர்.
King James Version (KJV)
Men shall buy fields for money, and subscribe evidences, and seal them, and take witnesses in the land of Benjamin, and in the places about Jerusalem, and in the cities of Judah, and in the cities of the mountains, and in the cities of the valley, and in the cities of the south: for I will cause their captivity to return, saith the LORD.
American Standard Version (ASV)
Men shall buy fields for money, and subscribe the deeds, and seal them, and call witnesses, in the land of Benjamin, and in the places about Jerusalem, and in the cities of Judah, and in the cities of the hill-country, and in the cities of the lowland, and in the cities of the South: for I will cause their captivity to return, saith Jehovah.
Bible in Basic English (BBE)
Men will get fields for money, and put the business in writing, stamping the papers and having them witnessed, in the land of Benjamin and in the country round Jerusalem and in the towns of Judah and in the towns of the hill-country and in the towns of the lowland and in the towns of the South: for I will let their fate be changed, says the Lord.
Darby English Bible (DBY)
[Men] shall buy fields for money, and subscribe the writings, and seal them, and take witnesses, in the land of Benjamin, and in the environs of Jerusalem, and in the cities of Judah, and in the cities of the hill-country, and in the cities of the lowland, and in the cities of the south: for I will turn their captivity, saith Jehovah.
World English Bible (WEB)
Men shall buy fields for money, and subscribe the deeds, and seal them, and call witnesses, in the land of Benjamin, and in the places about Jerusalem, and in the cities of Judah, and in the cities of the hill-country, and in the cities of the lowland, and in the cities of the South: for I will cause their captivity to return, says Yahweh.
Young’s Literal Translation (YLT)
Fields with money they buy, so as to write in a book, and to seal, and to cause witnesses to testify, in the land of Benjamin, and in suburbs of Jerusalem, and in cities of Judah, and in cities of the hill-country, and in cities of the low country, and in cities of the south, for I turn back their captivity — an affirmation of Jehovah.’
எரேமியா Jeremiah 32:44
பென்யமீன் தேசத்திலும், எருசலேமின் சுற்றுப்புறங்களிலும், யூதாவின் பட்டணங்களிலும், மலைக்காடான பட்டணங்களிலும், பள்ளத்தாக்கான பட்டணங்களிலும், தென்திசைப்பட்டணங்களிலும், நிலங்கள் விலைக்கிரயமாகக் கொள்ளப்படுகிற பத்திரங்களில் கையெழுத்துப் போடுகிறதும் முத்திரையிடுகிறதும் அதற்குச் சாட்சிவைக்கிறதும் உண்டாயிருக்கும்; அவர்கள் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.
Men shall buy fields for money, and subscribe evidences, and seal them, and take witnesses in the land of Benjamin, and in the places about Jerusalem, and in the cities of Judah, and in the cities of the mountains, and in the cities of the valley, and in the cities of the south: for I will cause their captivity to return, saith the LORD.
Men shall buy | שָׂד֞וֹת | śādôt | sa-DOTE |
fields | בַּכֶּ֣סֶף | bakkesep | ba-KEH-sef |
for money, | יִקְנ֗וּ | yiqnû | yeek-NOO |
and subscribe | וְכָת֨וֹב | wĕkātôb | veh-ha-TOVE |
evidences, | בַּסֵּ֥פֶר׀ | bassēper | ba-SAY-fer |
and seal | וְחָתוֹם֮ | wĕḥātôm | veh-ha-TOME |
them, and take | וְהָעֵ֣ד | wĕhāʿēd | veh-ha-ADE |
witnesses | עֵדִים֒ | ʿēdîm | ay-DEEM |
land the in | בְּאֶ֨רֶץ | bĕʾereṣ | beh-EH-rets |
of Benjamin, | בִּנְיָמִ֜ן | binyāmin | been-ya-MEEN |
and in the places about | וּבִסְבִיבֵ֣י | ûbisbîbê | oo-vees-vee-VAY |
Jerusalem, | יְרוּשָׁלִַ֗ם | yĕrûšālaim | yeh-roo-sha-la-EEM |
and in the cities | וּבְעָרֵ֤י | ûbĕʿārê | oo-veh-ah-RAY |
of Judah, | יְהוּדָה֙ | yĕhûdāh | yeh-hoo-DA |
cities the in and | וּבְעָרֵ֣י | ûbĕʿārê | oo-veh-ah-RAY |
of the mountains, | הָהָ֔ר | hāhār | ha-HAHR |
cities the in and | וּבְעָרֵ֥י | ûbĕʿārê | oo-veh-ah-RAY |
of the valley, | הַשְּׁפֵלָ֖ה | haššĕpēlâ | ha-sheh-fay-LA |
cities the in and | וּבְעָרֵ֣י | ûbĕʿārê | oo-veh-ah-RAY |
of the south: | הַנֶּ֑גֶב | hannegeb | ha-NEH-ɡev |
for | כִּֽי | kî | kee |
cause will I | אָשִׁ֥יב | ʾāšîb | ah-SHEEV |
their captivity | אֶת | ʾet | et |
to return, | שְׁבוּתָ֖ם | šĕbûtām | sheh-voo-TAHM |
saith | נְאֻם | nĕʾum | neh-OOM |
the Lord. | יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
எரேமியா 32:44 in English
Tags பென்யமீன் தேசத்திலும் எருசலேமின் சுற்றுப்புறங்களிலும் யூதாவின் பட்டணங்களிலும் மலைக்காடான பட்டணங்களிலும் பள்ளத்தாக்கான பட்டணங்களிலும் தென்திசைப்பட்டணங்களிலும் நிலங்கள் விலைக்கிரயமாகக் கொள்ளப்படுகிற பத்திரங்களில் கையெழுத்துப் போடுகிறதும் முத்திரையிடுகிறதும் அதற்குச் சாட்சிவைக்கிறதும் உண்டாயிருக்கும் அவர்கள் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்
Jeremiah 32:44 in Tamil Concordance Jeremiah 32:44 in Tamil Interlinear Jeremiah 32:44 in Tamil Image
Read Full Chapter : Jeremiah 32