எரேமியா 17

Jeremiah 17:23 in Tamil

தமிழ்

எரேமியா 17:23
அவர்களோ கேளாமலும் தங்கள் செவிகளைச் சாயாமலும் போய், கேளாதபடிக்கும் புத்தியை ஏற்றுக்கொள்ளாதபடிக்கும், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தினார்கள்.

Tamil Indian Revised Version
அவர்களோ கேளாமலும், கீழ்ப்படியாமலும், புத்தியை ஏற்றுக்கொள்ளாமலும், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தினார்கள்.

Tamil Easy Reading Version
ஆனால் உங்கள் முற்பிதாக்கள் எனக்குக் கீழ்ப்படியவில்லை. அவர்கள் என் மீது கவனம் செலுத்தவில்லை. உங்கள் முற்பிதாக்கள் மிகவும் பிடிவாதமாக இருந்தார்கள். நான் அவர்களைத் தண்டித்தேன். ஆனால் அது அவர்களுக்கு எவ்வித நன்மையையும் செய்யவில்லை. அவர்கள் என்னை கவனிக்கவில்லை.

Thiru Viviliam
அவர்களோ எனக்குச் செவி சாய்க்கவில்லை; நான் சொன்னதைக் கவனிக்கவில்லை; கேட்டுக் கற்றுக்கொள்ளாதபடி முரட்டுப் பிடிவாதம் செய்தனர்.⒫

Roman Transliteration
Avarkalo kaelaamalum thangal sevikalaich saayaamalum poy, kaelaathapatikkum puththiyai aettaுkkollaathapatikkum, thangal kaluththaik katinappaduththinaarkal.

Jeremiah 17:23 in Other Translations

King James Version (KJV)
But they obeyed not, neither inclined their ear, but made their neck stiff, that they might not hear, nor receive instruction.

American Standard Version (ASV)
But they hearkened not, neither inclined their ear, but made their neck stiff, that they might not hear, and might not receive instruction.

Bible in Basic English (BBE)
But they gave no attention and would not give ear, but they made their necks stiff so that they might not give ear and might not get teaching.

Darby English Bible (DBY)
but they hearkened not, neither inclined their ear, but hardened their neck, that they might not hear nor receive instruction.

World English Bible (WEB)
But they didn't listen, neither turn their ear, but made their neck stiff, that they might not hear, and might not receive instruction.

Young's Literal Translation (YLT)
And they have not hearkened nor inclined their ear, And they stiffen their neck not to hear, And not to receive instruction.

எரேமியா Jeremiah 17:23

அவர்களோ கேளாமலும் தங்கள் செவிகளைச் சாயாமலும் போய், கேளாதபடிக்கும் புத்தியை ஏற்றுக்கொள்ளாதபடிக்கும், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தினார்கள்.

But they obeyed not, neither inclined their ear, but made their neck stiff, that they might not hear, nor receive instruction.

not, וְלֹ֣א lōʾ loh
But they obeyed שָֽׁמְע֔וּ šāmaʿ sha-MA
neither וְלֹ֥א lōʾ loh
inclined הִטּ֖וּ nāṭâ na-TA
אֶת ʾēt ate
their ear, אָזְנָ֑ם ʾōzen oh-ZEN
stiff, וַיַּקְשׁוּ֙ qāšâ ka-SHA
but made אֶת ʾēt ate
their neck עָרְפָּ֔ם ʿōrep oh-REF
that they might not לְבִלְתִּ֣י biltî beel-TEE
hear, שְׁו֔מֹעַ šāmaʿ sha-MA
nor וּלְבִלְתִּ֖י biltî beel-TEE
receive קַ֥חַת lāqaḥ la-KAHK
instruction. מוּסָֽר׃ mûsār moo-SAHR



Read Full Chapter : Jeremiah 17