எரேமியா 13
Jeremiah 13:25 in Tamil
எரேமியா 13:25
என்னை மறந்து, பொய்யை நம்பினபடியினாலே, இது உன்னுடைய வீதமும், என்னால் உனக்கு அளக்கப்படும் உன்னுடைய பங்குமாயிருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Tamil Indian Revised Version
நீ என்னை மறந்து, பொய்யை நம்பினதினால், இது உன்னுடைய தீர்மானமும், என்னால் உனக்கு அளக்கப்படும் உன்னுடைய பங்குமாயிருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Tamil Easy Reading Version
இக்காரியங்கள் எல்லாம் உங்களுக்கு ஏற்படும். எனது திட்டங்களில் இதுவே உங்கள் பங்கு” என்று கர்த்தர் சொல்லுகிறார். “இது ஏன் நிகழும்? ஏனென்றால், நீ என்னை மறந்தாய். பொய்த் தெய்வங்களிடம் நம்பிக்கை வைத்தாய்.
Thiru Viviliam
⁽இதுவே உன் கதி!␢ நான் அளந்து கொடுக்கும் உன் பங்கு!␢ ஏனெனில், நீ என்னை மறந்து␢ பொய்யை நம்பினாய்,␢ என்கிறார் ஆண்டவர்.⁾
Roman Transliteration
Ennai maranthu, poyyai nampinapatiyinaalae, ithu unnutaiya veethamum, ennaal unakku alakkappadum unnutaiya pangumaayirukkum entu Karththar sollukiraar.
Jeremiah 13:25 in Other Translations
King James Version (KJV)
This is thy lot, the portion of thy measures from me, saith the LORD; because thou hast forgotten me, and trusted in falsehood.
American Standard Version (ASV)
This is thy lot, the portion measured unto thee from me, saith Jehovah; because thou hast forgotten me, and trusted in falsehood.
Bible in Basic English (BBE)
This is your fate, the part measured out to you by me, says the Lord, because you have put me out of your memory and put your faith in what is false.
Darby English Bible (DBY)
This shall be thy lot, thy measured portion from me, saith Jehovah; because thou hast forgotten me, and confided in falsehood.
World English Bible (WEB)
This is your lot, the portion measured to you from me, says Yahweh; because you have forgotten me, and trusted in falsehood.
Young's Literal Translation (YLT)
This `is' thy lot, the portion of thy measures from Me -- an affirmation of Jehovah, Because thou hast forgotten me, And dost trust in falsehood.
எரேமியா Jeremiah 13:25
என்னை மறந்து, பொய்யை நம்பினபடியினாலே, இது உன்னுடைய வீதமும், என்னால் உனக்கு அளக்கப்படும் உன்னுடைய பங்குமாயிருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
This is thy lot, the portion of thy measures from me, saith the LORD; because thou hast forgotten me, and trusted in falsehood.| This | זֶ֣ה | ze | zeh |
| thy lot, | גוֹרָלֵ֧ךְ | gôrāl | ɡoh-RAHL |
| the portion | מְנָת | mānâ | ma-NA |
| of thy measures | מִדַּ֛יִךְ | mad | mahd |
| from | מֵֽאִתִּ֖י | ʾēt | ate |
| me, saith | נְאֻם | nĕʾum | neh-OOM |
| the Lord; | יְהוָ֑ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| because | אֲשֶׁר֙ | ʾăšer | uh-SHER |
| thou hast forgotten | שָׁכַ֣חַתְּ | šākaḥ | sha-HAHK |
| אוֹתִ֔י | ʾēt | ate | |
| me, and trusted | וַֽתִּבְטְחִ֖י | bāṭaḥ | ba-TAHK |
| in falsehood. | בַּשָּֽׁקֶר׃ | šeqer | sheh-KER |
Read Full Chapter : Jeremiah 13