Tamil Indian Revised Version
என்னவென்றால், இந்த மனிதன் கொள்ளைநோயாகவும், பூமியிலுள்ள அனைத்து யூதர்கள் நடுவில் கலகம் எழுப்புகிறவனாகவும், நசரேயருடைய மதகுழப்பத்திற்கு தலைவனாகவும் இருக்கிறானென்று கண்டறிந்தோம்.
Tamil Easy Reading Version
இம்மனிதன் தொல்லைகளை ஏற்படுத்துகிறவன். உலகமெங்குள்ள யூதர்களிடம் அமைதியைக் குலைக்கிறான். நசரேயக் குழுவின் தலைவன் இவன்.
Thiru Viviliam
தொல்லை கொடுக்கும் இந்த மனிதனை நாங்கள் கண்டுபிடித்தோம். இவன் உலகம் முழுவதிலுமுள்ள யூதர் அனைவரிடையேயும் கலகமூட்டி வருகிறான்; நசரேயக் கட்சியினரின் தலைவனாகவும் செயல்படுகிறான்.
King James Version (KJV)
For we have found this man a pestilent fellow, and a mover of sedition among all the Jews throughout the world, and a ringleader of the sect of the Nazarenes:
American Standard Version (ASV)
For we have found this man a pestilent fellow, and a mover of insurrections among all the Jews throughout the world, and a ringleader of the sect of the Nazarenes:
Bible in Basic English (BBE)
For this man, in our opinion, is a cause of trouble, a maker of attacks on the government among Jews through all the empire, and a chief mover in the society of the Nazarenes:
Darby English Bible (DBY)
For finding this man a pest, and moving sedition among all the Jews throughout the world, and a leader of the sect of the Nazaraeans;
World English Bible (WEB)
For we have found this man to be a plague, an instigator of insurrections among all the Jews throughout the world, and a ringleader of the sect of the Nazarenes.
Young’s Literal Translation (YLT)
for having found this man a pestilence, and moving a dissension to all the Jews through the world — a ringleader also of the sect of the Nazarenes —
அப்போஸ்தலர் Acts 24:5
என்னவென்றால், இந்த மனுஷன் கொள்ளைநோயாகவும், பூச்சக்கரத்திலுள்ள சகல யூதர்களுக்குள்ளும் கலகமெழுப்புகிறவனாகவும், நசரேயருடைய மதபேதத்துக்கு முதலாளியாகவும் இருக்கிறானென்று கண்டறிந்தோம்.
For we have found this man a pestilent fellow, and a mover of sedition among all the Jews throughout the world, and a ringleader of the sect of the Nazarenes:
For | εὑρόντες | heurontes | ave-RONE-tase |
we have found | γὰρ | gar | gahr |
this | τὸν | ton | tone |
man | ἄνδρα | andra | AN-thra |
τοῦτον | touton | TOO-tone | |
fellow, pestilent a | λοιμὸν | loimon | loo-MONE |
and | καὶ | kai | kay |
a mover | κινοῦντα | kinounta | kee-NOON-ta |
of sedition | στάσιν | stasin | STA-seen |
all among | πᾶσιν | pasin | PA-seen |
the | τοῖς | tois | toos |
Jews | Ἰουδαίοις | ioudaiois | ee-oo-THAY-oos |
τοῖς | tois | toos | |
throughout | κατὰ | kata | ka-TA |
the | τὴν | tēn | tane |
world, | οἰκουμένην | oikoumenēn | oo-koo-MAY-nane |
and | πρωτοστάτην | prōtostatēn | proh-toh-STA-tane |
ringleader a | τε | te | tay |
of the of | τῆς | tēs | tase |
sect | τῶν | tōn | tone |
the | Ναζωραίων | nazōraiōn | na-zoh-RAY-one |
Nazarenes: | αἱρέσεως | haireseōs | ay-RAY-say-ose |