Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Isaiah 58:13 in Tamil

Isaiah 58:13 in Tamil Bible Isaiah Isaiah 58

ஏசாயா 58:13
என் பரிசுத்தநாளாகிய ஓய்வுநாளிலே உனக்கு இஷ்டமானதைச் செய்யாதபடி, உன் காலை விலக்கி, உன்வழிகளின்படி, நடவாமலும், உனக்கு இஷ்டமானதைச் செய்யாமலும் உன் சொந்தப்பேச்சைப் பேசாமலிருந்து ஓய்வுநாளை மனமகிழ்ச்சியின் நாளென்றும், கர்த்தருடைய பரிசுத்த நாளை மகிமையுள்ள நாளென்றும் சொல்லி, அதை மகிமையாக எண்ணுவாயானால்,

Tamil Indian Revised Version
தேவனே, என்னை ஆராய்ந்து, என்னுடைய இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என்னுடைய சிந்தனைகளை அறிந்துகொள்ளும்.

Tamil Easy Reading Version
கர்த்தாவே, என்னைப் பார்த்து என் இருதயத்தை அறிந்துகொள்ளும். என்னைச் சோதித்து என் நினைவுகளை அறிந்துகொள்ளும்.

Thiru Viviliam
⁽இறைவா! நீர் என் உள்ளத்தை␢ ஆய்ந்து அறியும்;␢ என் எண்ணங்களை அறியுமாறு␢ என்னைச் சோதித்துப் பாரும்.⁾

Psalm 139:22Psalm 139Psalm 139:24

King James Version (KJV)
Search me, O God, and know my heart: try me, and know my thoughts:

American Standard Version (ASV)
Search me, O God, and know my heart: Try me, and know my thoughts;

Bible in Basic English (BBE)
O God, let the secrets of my heart be uncovered, and let my wandering thoughts be tested:

Darby English Bible (DBY)
Search me, O ùGod, and know my heart; prove me, and know my thoughts;

World English Bible (WEB)
Search me, God, and know my heart. Try me, and know my thoughts.

Young’s Literal Translation (YLT)
Search me, O God, and know my heart, Try me, and know my thoughts,

சங்கீதம் Psalm 139:23
தேவனே என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும், என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும்.
Search me, O God, and know my heart: try me, and know my thoughts:

Search
חָקְרֵ֣נִיḥoqrēnîhoke-RAY-nee
me,
O
God,
אֵ֭לʾēlale
and
know
וְדַ֣עwĕdaʿveh-DA
heart:
my
לְבָבִ֑יlĕbābîleh-va-VEE
try
בְּ֝חָנֵ֗נִיbĕḥānēnîBEH-ha-NAY-nee
me,
and
know
וְדַ֣עwĕdaʿveh-DA
my
thoughts:
שַׂרְעַפָּֽי׃śarʿappāysahr-ah-PAI

ஏசாயா 58:13 in English

en Parisuththanaalaakiya Oyvunaalilae Unakku Ishdamaanathaich Seyyaathapati, Un Kaalai Vilakki, Unvalikalinpati, Nadavaamalum, Unakku Ishdamaanathaich Seyyaamalum Un Sonthappaechchaைp Paesaamalirunthu Oyvunaalai Manamakilchchiyin Naalentum, Karththarutaiya Parisuththa Naalai Makimaiyulla Naalentum Solli, Athai Makimaiyaaka Ennnuvaayaanaal,


Tags என் பரிசுத்தநாளாகிய ஓய்வுநாளிலே உனக்கு இஷ்டமானதைச் செய்யாதபடி உன் காலை விலக்கி உன்வழிகளின்படி நடவாமலும் உனக்கு இஷ்டமானதைச் செய்யாமலும் உன் சொந்தப்பேச்சைப் பேசாமலிருந்து ஓய்வுநாளை மனமகிழ்ச்சியின் நாளென்றும் கர்த்தருடைய பரிசுத்த நாளை மகிமையுள்ள நாளென்றும் சொல்லி அதை மகிமையாக எண்ணுவாயானால்
Isaiah 58:13 in Tamil Concordance Isaiah 58:13 in Tamil Interlinear Isaiah 58:13 in Tamil Image

Read Full Chapter : Isaiah 58