Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Isaiah 57:15 in Tamil

Isaiah 57:15 Bible Isaiah Isaiah 57

ஏசாயா 57:15
நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிற நாமமுள்ளவருமாகிய மகத்துவமும் உன்னதமுமானவர் சொல்லுகிறார்: உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம்பண்ணுகிற நான், பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்பண்ணுகிறேன்.


ஏசாயா 57:15 in English

niththiyavaasiyum Parisuththar Enkira Naamamullavarumaakiya Makaththuvamum Unnathamumaanavar Sollukiraar: Unnathaththilum Parisuththa Sthalaththilum Vaasampannnukira Naan, Panninthavarkalin Aaviyai Uyirppikkiratharkum, Norunginavarkalin Iruthayaththai Uyirppikkiratharkum, Norungunndu Pannintha Aaviyullavarkalidaththilum Vaasampannnukiraen.


Tags நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிற நாமமுள்ளவருமாகிய மகத்துவமும் உன்னதமுமானவர் சொல்லுகிறார் உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம்பண்ணுகிற நான் பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும் நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும் நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்பண்ணுகிறேன்
Isaiah 57:15 in Tamil Concordance Isaiah 57:15 in Tamil Interlinear Isaiah 57:15 in Tamil Image

Read Full Chapter : Isaiah 57